Easy Tutorial
For Competitive Exams

GS - Geography (புவியியல்) நீர் வளங்கள் - இந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம் (Water Resources - Rivers in India) Notes

இந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம் (Rivers in India) :

* 20000 சதுர கிலோ மீட்டருக்கு மேல் நிலப்பரப்பை கொண்ட இந்தியப் பெரு நதிகள் 14 உள்ளன.

நதிகள்தோற்றம், இடம்திசைசேரும் இடம்
சிந்துகைலாஷ் (திபெத்)வடக்கிலிருந்து மேற்குஅரபிக்கடல்
கங்காகங்கோத்ரி (உத்தரகண்ட்)கிழக்கிலிருந்து வடக்குவங்காள விரிகுடா
யமுனாயமுனோதிரி (உத்தரகண்ட்)கிழக்கிலிருந்து வடக்குவங்காள விரிகுடா
நர்மதாஅமர்காந்தக் (மத்திய பிரதேசம் )மத்திய இந்தியாவிலிருந்து மேற்குஅரபிக்கடல்
கிருஷ்ணாமஹாபலேஷ்வர் (மகாராஷ்டிரா)கிழக்கிலிருந்து மேற்குவங்காள விரிகுடா
தப்திபெடுல் (மத்திய பிரதேசம் )மத்திய இந்தியாவிலிருந்து மேற்குஅரபிக்கடல்
காவிரிகுடகு மலை (கர்நாடகா)கிழக்கிலிருந்து மேற்குவங்காள விரிகுடா
தாமிரபரணியாறுஅகத்தியர் மலை (தமிழ்நாடு)கிழக்கிலிருந்துமேற்குவங்காள விரிகுடா
கோதாவரிநாசிக் மலை (மகாராஷ்டிரா)கிழக்கிலிருந்து மேற்குவங்காள விரிகுடா
பெரியார்கார்டோம் மலை (கேரளா)கிழக்கிலிருந்து மேற்குவங்காள விரிகுடா
மகாநதிசிஹாவா மலை (சட்டிஸ்கர்)மத்திய இந்தியாவிலிருந்து கிழக்குவங்காள விரிகுடா
பிரம்மபுத்திராமேன்சரோவர் (இமயமலை) (திபெத்)வடக்கிலிருந்து கிழக்குவங்காள விரிகுடா
வைகைபெரியார் பீடபூமி (தமிழ்நாடு)மேற்கிலிருந்து கிழக்குவங்காள விரிகுடா
சம்பல்விந்தியா மலை (மத்தியப் பிரதேசம்)மத்திய இந்தியாவிலிருந்து வடக்குயமுனா (வங்காள விரிகுடா)
லூநீபுஷ்கர் பள்ளத்தாக்கு (ராஜஸ்தான்)மத்திய இந்தியாலிருந்து மேற்குஅரபிக்கடல்
சபர்மதிஆரவல்லி மலைத்தொடர் (ராஜஸ்தான்)மத்திய இந்தியாலிருந்து மேற்குஅரபிக்கடல்

Previous Year Questions:G4
9545.கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பெயர் என்ன?
நமாமி கங்கா திட்டம்
பூர்வாகங்கா திட்டம்
அபூர்வாகங்கா திட்டம்
கங்கா யமுனா திட்டம்
9573.குதிரை குளம்பு ஏரி உருவாகும் பகுதி
பள்ளதாக்கு பகுதி
மலைப்பகுதி
சமவெளிப் பகுதி
டெல்டா பகுதி
57503.சட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை
பக்ரா நங்கல்
ஹிராகுட்
தாமோதர் அணை
ஸ்டான்லி நீர்த்தேக்கம்
57583.முக்கூடலில் சேரும் ஆறுகள்
மணிமுத்தாறு, கோரையாறு, பாண்டியாறு
வழுதா நதி, சண்முக நதி, வராக நதி
தண் பொருனை, சிற்றாறு, கோதண்டராம ஆறு
வைகை, பொருனை, தாமிரபரணி
57805.Which of the following is correctly matched :
I. சிந்து கங்கோத்ரி
II. பிரம்மபுத்ராமானசரோவர் ஏரி
III. கோதாவரிபெட்டூல்
IV. மகாநதிஅகத்தியர் மலை
I
II
III
IV
57955.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் 1 பட்டியல் 11

( ஆறுகள் ) ( தோன்றும் இடம் )

a) மகாநதி 1.நாசிக் குன்றுகள்

b)பெரியார் 2. மகாபலீஸ்வரர் மலை

c) கோதாவரி 3.அமர்காண்டாக்

d) கிருஷ்ணா 4. கார்டமன் மலை.

குறியீடுகள் :
c) 4 1 3 2
3 4 1 2
2 3 1 4
1 2 4 3
Share with Friends