25515.உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது?
குறுநடைப்பருவம்
சிசுப்பருவம்
குமரப்பருவம்
பள்ளிப்பருவம்
25516.வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது . ஏற்படுகிறது
குள்ளத்தன்மை
கிரிடினிசம்
அசாதாரண உடல் வளர்ச்சி
முன்கழுத்துக்கழலை
25518.பின் வருவனவற்றுள் எது மகிழ்ச்சி தரும் செயல்பாடு?
கலைநிகழ்ச்சி
உல்லாச பயணம்
பள்ளி விழாக்கள்
இவையனைத்தும்
25519.மாணவர்களிடம் உணர்வு சமநிலையை தோற்றுவிக்காத காரணி
மகிழ்ச்சியான கற்றல் சூழல்
அதிக கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர்
கருத்து சுதந்திரம்
எண்ணம் பகிர்ந்து கொள்ள நண்பர்கள்
25520.கல்வி தேர்ச்சியில் பிற்பட்டோர் என்று கருதப்படும் மாணவர்?
பிற மாணவரை விட குறைந்த மதிப்பெண் பெறுபவர்
ஊக்கமில்லாமல் இருப்பவர்
அவருடைய திறமைக்கும் குறைந்த அளவு மதிப்பெண்கள் எடுப்பவர்
ஒரே வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் படிப்பவர்
25521.வகுப்பறையில் கற்றல் சிறக்க செய்ய வேண்டியது?
விரிவுரை ஆற்றல்
மனப்பாடம் செய்யச் சொல்லல்
அனுபவம் அளிக்கும் செயல்மூலம் கற்பித்தல்
எதுவுமில்லை
25522.கவனத்திற்கான உண்மை காரணி?
தூண்டலின் பண்பு
தூண்டலின் அளவு, மாறுபாடு
தூண்டல்கள் திரும்ப ஏற்படுத்தல்
ஆர்வம்
25523.சமுதாயத்தின் பல்வேறு குழுக்களிடையே போராட்டம் எழ காரணம்?
துணிவு செயலார்வம்
உற்சாக மிகுதி
பேரூக்கம்
சார்பெண்ணம்