25635.ஹரப்பா நாகரீகத்தில் "பெருங்குளம்" இருந்தது என்பது உணர்த்துவது
நீரின் முக்கியத்துவம்
நீரின் புனிதத்தன்மை
நீரின் சேமிப்பு
நீரின் பயன்பாடு
25637.உலகிலேயே மிகத் தொன்மையானதென வரலாற்றறிஞர்களால் கருதப்படுவது எது?
கங்கைச் சமவெளி
விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள பகுதி
வடமேற்கு இந்தியச் சமவெளி
இந்தியாவின் வடகிழக்கு பகுதி
25639.வேத கால பெண் கவிஞர்கள்
பிரஜாபதி, விசுவபதி, சதமானா
நிஷ்கா, பாஞ்சாலி, சுவர்ணா
கார்கி, மைத்ரேயி, ஒளவை
அபலா, கோசா, லோபமுத்ரா
25649.சி-யூ-கி என்னும் நூல் கூறுவது
ஹர்ஷரின் நிர்வாகம்
பெளத்த மதம்
ஹர்ஷரின் படையெடுப்பு
நாளந்தா பல்கலைக்கழகம்
25653.ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்தனர், தலைநகரை சோசவிர் என்ற இடத்திலிருந்து மாற்றிய இடம்
வாரங்கல்
தேவகிரி
வெங்கி
துவாரசமுத்திரம்