Easy Tutorial
For Competitive Exams

A என்பவர் ஒரு வேலையின் பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் i பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை

3 நாட்கள்
4 நாட்கள்
5 நாட்கள்
6 நாட்கள்
Additional Questions

குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில், ரூ. 800 ஆனது மூன்றாண்டுகளில் ரூ. 956 ஆக உயர்கிறது. தனிவட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்குப் பின் ரூ.800ன் மதிப்பு, எந்தத் தொகையாக மாறும்?

Answer

அமலா ரூபாய் 6,000-த்தை ஒரு முதலீடு செய்கின்றார். இதில் முதலாண்டில் 4% வட்டியும், இரண்டாமாண்டில் 5% வட்டியும், மூன்றாமாண்டில் 10% வட்டியும் கிடைக்கும் எனில், மூன்றாமாண்டின் முடிவில் அமலா பெறும் தொகை யாது?

Answer

கேள்விக்குறியிட்ட இடத்தில் வரும் எண் யாது?

Answer

பின்வரும் தொடர்வரிசையில் தவறான எண் என்ன?
623, 251, 543, 356

Answer

பின்வரும் தொடர்வரிசையில் தவறான எண் என்ன?
121, 264, 312, 462, 583

Answer

பொருத்துக: பட்டியல் 1 பட்டியல் II
(a) ஆந்திரா 1. மரதநாட்டியம்
(b) கேரள 2. குச்சிப்புடி
(c) தமிழ்நாடு 3. பாங்ரா
(d) பஞ்சாப் 4. கதகளி
குறியீடு: -

Answer

சென்னை மாநிலம் தமிழ்நாடு என அண்ணா பெயர் மாற்றம் செய்த ஆண்டு

Answer

சரியான விடையை பொருத்துக:
(a) லார்கானா மாவட்டம் 1. குஜராத்
(b) காளிபங்கன் 2. பஞ்சாப்
(c) லோத்தல் 3. இராஜஸ்தான்
(d) ஹரப்பா 4. சிந்து

Answer

பிரிவு I-யிலிருந்து பிரிவு I-ஐ பொருத்துக:
பிரிவு I பிரிவு II (நூல்கள்) (ஆசிரியர்கள்)
(a) கொன்றை வேந்தன் 1. மாயூரம் வேதநாயகம்
(b) நீதிநெறி விளக்கம் 2. சிவப்பிரகாசர்
(c) நன்னெறி 3. அவ்வையார்
(d) நீதிநூல் 4. குமரகுருபரர்

Answer

பட்டியல் I-யிலிருந்து பட்டியல் II-யை பொருத்துக:
(а)குஷானர்கள் 1.திராவிடப் பாணி
(b)குப்தர்கள் 2. வேசரா பாணி
(c)சாளுக்கியர்கள்3. நகரா பாணி
(d)சோழர்கள் 4.காந்தாரக் கலை பாணி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us