Easy Tutorial
For Competitive Exams

பிரிவு I-யிலிருந்து பிரிவு I-ஐ பொருத்துக:
பிரிவு I பிரிவு II (நூல்கள்) (ஆசிரியர்கள்)
(a) கொன்றை வேந்தன் 1. மாயூரம் வேதநாயகம்
(b) நீதிநெறி விளக்கம் 2. சிவப்பிரகாசர்
(c) நன்னெறி 3. அவ்வையார்
(d) நீதிநூல் 4. குமரகுருபரர்

2 3 4 1
1 2 4 3
3 2 1 4
2 3 1 4
Additional Questions

பட்டியல் I-யிலிருந்து பட்டியல் II-யை பொருத்துக:
(а)குஷானர்கள் 1.திராவிடப் பாணி
(b)குப்தர்கள் 2. வேசரா பாணி
(c)சாளுக்கியர்கள்3. நகரா பாணி
(d)சோழர்கள் 4.காந்தாரக் கலை பாணி

Answer

எழுத்தாளர்களையும் அவர்களின் புத்தகங்களையும் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
(3) மால்குடிடேஸ் 1. கெளடில்யா
(b) ஹர்ஷா சரித்தா 2. சுவாமி தயாநந்தர்
(c) அர்த்த எஸ்திரம் 3. ஆர்.கே. நாராயண்
(d) சத்யர்த் பிரகாஷ் 4. பானா பட்டா

Answer

சரியாக விடையை தேர்ந்தெடுத்து பொருத்தவும்.
(a) அண்மையில் இராணுவப் புரட்சி ஏற்பட்டது 1.பிரேஸில்
(b) ஸ்னோடென்னின் புகலிட கோரிக்கையை நிராகரித்தது 2. இந்தியா
(c)தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த மகாபோதி ஆலயம்
உள்ள இடம் 3.இங்கிலாந்து
(d)10 வருடத்திற்குப் பிறகு ஆண்டிமுர்ரே விம்பிள்டன்
பட்டம் பெற்று அவர் நாட்டிற்குப் புகழ் சேர்த்தார் 4.எகிப்து

Answer

கீழ்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக்காட்டு:
I. தேசிய மிருகம் - புலி
11. தேசிய பறவை - மயில்
III.தேசிய பூ - ரோஜா
IV. தேசிய பழம் - மாம்பழம்

Answer

உலக நாடுகளை, அமெரிக்க உளவு நிறுவனம், ரகசியமாக மின்னனு மூலம் கண்காணித்ததை உலகிற்கு வெளிப்படுத்திய அமெரிக்க உண்மை விளம்பி

Answer

எந்த அரசியலமைப்பு சட்டம் குடியரசு தலைவருக்கு பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்க அதிகாரம்
அளிக்கிறது?

Answer

G-20 அமைப்பில் இடம் பெறாத நாடு எது?

Answer

பட்டியல் 1-ஐ பட்டியல் 11-ன் சரியாக பொருத்தி விடையை தேர்ந்தெடு:
(a) ரூமேட்டிக் மூட்டு வலி 1. பரவும் தொற்றுநோய்
(b) பெல்லக்ரா 2. சுய நோய்த் தடுப்பு குறைபாடு நோய்
(c) காலரா 3. பாரம்பரிய நோய்
(d) கதிர் அரிவாள் இரத்தசோகை 4, வைட்டமின் குறைவினால் உண்டாகும் நோய்

Answer

பட்டியல் 1-ல் உள்ள வனவிலங்குகளின் சரணாலயங்களை பட்டியல் 11-ல் உள்ள இருப்பிடங்களுடன்
பொருத்துக:
(a) விராலிமலை 1.மேற்குத் தொடர்ச்சி மலை
(b) முக்குருத்தி தேசிய பூங்கா 2.காஞ்சிபுரம் மாவட்டம்
(c) இந்திராகாந்தி வன உயிரி சரணாலயம் 3.நீலகிரி மலை
(d) வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 4.திருச்சி மாவட்டம்

Answer

பின்வருவனவற்றுள் எதுEMP வழித்தடம் எனவும் அழைக்கப்படும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us