Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
கூற்று (A) : மத்திய புலனாய்வு ஆண்டு அறிக்கையை குடியரசு தலைவர் சமர்பிப்பார்.
காரணம் (R) : இரண்டு அவைக்கும் லோக் சபா, இராஜ்ய சபாவிற்கும் அனுப்பி வைப்பார்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்.

(A)மற்றும் (R)இரண்டும் சரி
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
(A) சரி ஆனால் (R) தவறு
Additional Questions

பாராளுமன்றத்தின் கூட்டு அமரவை (கூட்டத்தை) நடத்துவது யார்?

Answer

தேசிய மேம்பாட்டு குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

Answer

2$\div$3 = 89, 3 $\div$ 4 = 2716, 4$\div$3 = 649, எனில் 1 $\div$ 2 = ?

Answer

வெவ்வேறான 5 பொருட்கள் A, B, C, D மற்றும் E ஆகியவற்றை 1, 2, 3, 4, 5 எனக் குறிக்கப்பட்ட பெட்டிகளில் வைக்க வேண்டும். B மற்றும் E ஆகியவற்ற்ை ஒன்றாக வைக்க முடியாது, எனில் பொருட்கள் வைக்கப்படாத பெட்டிகளின் அதிகபட்ச எண்ணிக்கை

Answer

ABC என்ற பதிப்பகத்தின் இரு பிரிவு புத்தகங்களின் விற்பனை 2000-2010 (ஆயிரத்தில்)

2000 முதல் 2009 வரை எத்தனை ஆண்டுகள் அறிவியல் புத்தகங்கள் கலைப் புத்தகங்களை விட
அதிகமாக விற்பனை செய்யப்பட்டது?

Answer

A, K, L, R மற்றும் Uஎன்ற ஐவர் ஒரு வட்டமேசையை சுற்றி அமர்கின்றனர். U-க்கு இடப்பக்கத்தில் Kவும் மற்றும் Aவுக்கும் Uவுக்கும் இடையில் R-ம் அமர்ந்திருந்தால் L-க்கு பக்கத்தில் இருபுறமும் அமர்ந்தவர்கள்

Answer

7 மீ ஆரமுள்ள ஒரு வட்ட வடிவ மைதானத்தை சுற்றி வெளிபுறம் 7 மீ அகலத்தில் ஒரு பாதை உள்ளது
எனில் பாதையின் பரப்பளவு

Answer

ஒரு வேலையை முழுமையாக தனித்தனியே செய்து முடிக்க A, B, C ஆகியோருக்கு 12 நாட்கள்,
6 நாட்கள் மற்றும் 3 நாட்கள் என்க. A, B இருவரும் வேலையை செய்ய ஆரம்பித்து மறுநாள்
Cம் அவர்களோடு வேலையை செய்தால், அந்த வேலையை முழுமையாக செய்து முடிக்கத்
தேவையானநாட்கள்

Answer

கூட்டு வட்டி முறையில், ஒரு தொகையானது இரண்டு ஆண்டுகளில் ஒன்பது மடங்கு ஆகின்றது எனில், அதன் வட்டி வீதம் யாது?

Answer

சுருக்குக:
$\sqrt{4\sqrt{3\sqrt{x^{2}}}}$

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us