Easy Tutorial
For Competitive Exams

பாசிகளை ஆய்ந்தறியும் அறிவியலின் பெயர் என்ன?

ஃபிசியாலஜி
ஃபைக்காலஜி
மைக்காலஜி
போமாலஜி
Additional Questions

இவற்றுள் எது BRIC தேசங்களின் அங்கம் இல்லை?

Answer

பட்டியல் 1-ல் பட்டியல் II உடன் ஒப்பிட்டு பார்த்து சரியாக பொருத்தவும். கீழ்கண்டவற்றிலிருந்து சரியான
விடையை தேர்ந்தெடுக்கவும்
(a) தேசிய கிராமபுற வேலைவாய்ப்பு திட்டம் 1. 1985
(b) ஜவஹர் ரோஜகர் யோஜனா 2. 1993
(c) இந்திரா ஆவாஜ்யோஜனா 3. 1980
(d) பிரதம மந்திரி ரோஜகர் யோஜனா 4. 1989

Answer

உலகின் அதிவேகமான சூப்பர் கம்பியூட்டர் ஜூன் 19, 2012-ல் அறிவிக்கப்பட்டதின் பெயர் யாது?

Answer

"இந்து வளர்ச்சி வீதம்" என்று பெயரிட்டவர் யார்?

Answer

பின்வரும் நாடுகள் 2012 இலண்டனில் நடைப்பெற்ற ஒலிம்பிக்கில் பெற்ற மெடல் எண்ணிக்கையின் அடிப்படையில் இறங்கு வரிசையில் எழுது.
I. பிரிட்டன்
II. ரஷ்யா
III. சீனா
IV. அமெரிக்கா

Answer

மாநிலங்களின் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்துரை செய்யும் விதி

Answer

வட ஒளிகள், என்று பரவலாக அழைக்கப்படும் அரோரா போரியோலிஸ் உருவாவதற்கான காரணம்

Answer

கீழ்கண்டவாக்கியங்களைக் கவனி :
(i) ஏட்ரியோ வென்டிரிகுலார் வால்வுகள் மூடுவதால் "லப்" என்ற ஒலி தோன்றுகிறது.
(ii) அரைச் சந்திர வால்வுகள் மூடுவதால் "டப்" என்ற ஒலி தோன்றுகிறது. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Answer

இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை (தனிமத்தை) பெயரிடு

Answer

ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும்.வாயு எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us