பெயர்ச்சொல்லின் வகையறிதல் :
ஆதிரையான் என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக.
பண்புப் பெயர்
தொழிற் பெயர்
காலப் பெயர்
குணப் பெயர்
பெயர்ச்சொல்லின் வகையறிதல் :
ஆதிரையான் என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக.
"இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே |
Answer |
தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக |
Answer |
திரு.வி.க. இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை |
Answer |
தழீஇ-இலக்கணக் குறிப்பு தருக, |
Answer |
உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது? |
Answer |
ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது? |
Answer |
ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை -------------- |
Answer |
இலக்கணக் குறிப்பறிதல் : |
Answer |
கோடிட்ட இடத்தை நிரப்புக: |
Answer |
பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது? |
Answer |