அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
பொருத்துக: |
Answer |
உறுமிடத்துதவா உவர்நிலம் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது? |
Answer |
திரு.வி.க. எந்த நாளிதழ் ஆசிரியராக பணியாற்றினார்? |
Answer |
பொறு என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை தேர்ந்தெடு. |
Answer |
அன்பருக்குப் பணி செய்வதே உண்மைத் தொண்டு எனக் கூறியவர் யார்? |
Answer |
மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து - இப்பாடலில் |
Answer |
வினாவிற்குரிய விடை எழுதுக. அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக்கழகத்தைத் தோற்றுவித்தார்? |
Answer |
“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் |
Answer |
உரிய விடையைத் தேர்ந்தெழுதுக: |
Answer |
திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது ------------- என்று அழைக்கப்படுகிறது. |
Answer |