Easy Tutorial
For Competitive Exams

சரியான விடையைத் தேர்வு செய்க.
கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை

100
80
96
108
Additional Questions

"பண்ணொடு தமிழொப்பாய்" எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்

Answer

பொருந்தாத தொடரைக் கண்டறி

Answer

பொருத்துக:
யாருடைய கூற்று
(a) தேரா மன்னா செப்புவது உடையேன் 1.மணிமேகலை
(b) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் 2.கோவலன்
(c) சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக 3.கண்ணகி
(d) சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் 4.ஆதிரை

Answer

63 தனியடியார் வரலாற்றைக் கூறும் நூல் எது?

Answer

பொருத்தமான பழமொழியைக் கண்டறி.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்

Answer

"செழுங்கனித் தீஞ்கவை" என்ற சொற்றொடர் சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?

Answer

"முடுகினன்" என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?

Answer

"வையக மெல்லா மெமதென்றெழுதுமே" என்ற புகழ்ச்சிக்குரிய மன்னன் யார்?

Answer

சரியானவற்றைக் காண்க.
(1) நீ+ ஐ = நின்னை
(2) நீ+ அது= நினது
(3) நீ+ ஆல் = நீயால்
(4) நீ+ கு = நீக்கு

Answer

உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
"கொக்கொக்க கூம்பும் பருவத்து"

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us