ஆசிரியர் மாணவர்களின் ஆக்கத்திறனை அளந்தறிய பயன்படுத்தும் உத்திகளில் ஒன்று
"இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது" என ஐ.நா. சபை பிரகடனம் செய்த ஆண்டு |
Answer |
குறிப்பிட்ட பாடப் பகுதியினைக் கற்றபின் அப்பகுதியை முறைமைப்படுத்தி அதிலுள்ள தொடர்புக் கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவது |
Answer |
மாணவர்கள் எளிதாக பல பொதுமைக் கருத்துக்களை புரிந்து கொள்ள, தனது கற்பித்தலில் ஆசிரியர் செய்ய வேண்டிய செயல் |
Answer |
கற்றலுக்கு உதவும் உளம் சார்ந்த காரணி |
Answer |
தொலைக்காட்சி கல்வி பரவலுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படும் விண்கோள் |
Answer |
படைப்போரின் பார்வையில், கற்றலுக்குத் தொடர்பில்லாதது |
Answer |
குழந்தைகள், பெரியோர்களை தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டு நச்சரிப்பது இதனை வெளிப்படுத்தும் |
Answer |
பள்ளிப் பருவ குழந்தைகளிடம் மன எழுச்சி வளர்ச்சியினை அதிகமாக பாதிப்பவர் |
Answer |
ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது |
Answer |
ஒருவர் தனது தேவைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிறைவு செய்து கொள்ளும் திறமையே |
Answer |