12442.ஒரு ஆண் குழந்தை தன் தந்தையை விட தாயிடம் அதிக அன்பு செலுத்தும் பண்பினை---------- என அழைக்கிறோம்.
மனப்பான்மை
இடிப்பஸ் மனப்பான்மை
எலக்ட்ரா மனப்பான்மை
தாழ்வு மனப்பான்மை
12443.நுண்ணறிவுச் சோதனைகளை குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ப சிறப்பாகச் செய்கிறார்கள் என்று கருதிய உளவியலாளர்.
ஜே.எம்.சி. கேட்டெல்
ஆல்பிரட் பினே
சர். பிரான்சிஸ் கால்டன்
உட்வொர்த்
12444.குழந்தைகளின் கவனத்தை மிக விரைவாக ஈர்ப்பதற்கு ஆசிரியர் பயன்படுத்த வேண்டியது
உண்மைப் பொருள்கள்
வண்ணப் பொருள்கள்
வண்ணப் படங்கள்
நகரும் பொருள்கள்
12445.விஞ்ஞானிகளின் சிந்தனை, இச்சிந்தனைக்கு ஓர் எடுத்துக்காட்டு
உறுதிச் சிந்தனை
புலனாகா சிந்தனை
புதுமைச் சிந்தனை
பிரதிபலிப்புச் சிந்தனை
12446.மாணவர்களிடம் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த இச்செயல்பாட்டைக் கொடுக்கலாம்
கல்விச் செயல்பாடு
மதிப்பீட்டுச் செயல்பாடு
வீட்டுச் செயல்பாடு
பாட இணைச் செயல்பாடு
12447.விடை B என்றால் வினாக்கள் என்னவாக இருக்கும் என்று ஓர் ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கிறார். இது
அறிவை உருவாக்குவதற்காகக் கற்பித்தலாகும்
கணக்கில் ஆழ்ந்த அறிவை சோதிப்பதாகும்
அறிவைப் பயன்படுத்த கற்பித்தலாகும்
தேர்வுக்காகக் கற்பித்தலாகும்
12448."மனிதன் பறவையைப் பார்த்து விமானம் கண்டு பிடித்தான்" கீழ்க்கண்ட கருத்துக்களில் இக்கூற்றுடன் மிகவும் தொடர்புடையது எது?
செயல்படு ஆக்க நிறையுறுத்தல்
எதிர்மறைப் பயிற்சி மாற்றம்
கற்கக் கற்றல்
அறிதலை அறிந்துணர்தல்
12449.C.C.E. என்பதன் விரிவாக்கம் என்ன?
தொடர் மற்றும் முழுமையான கல்வி
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு
அறிவு சார்ந்த மற்றும் சிக்கலான மதிப்பீடு
அறிவு சார்ந்த மற்றும் ஆக்கபூர்வமான கல்வி
12450.ஆசிரியர் மாணவர்களின் ஆக்கத்திறனை அளந்தறிய பயன்படுத்தும் உத்திகளில் ஒன்று
மூளைதாக்கு
மூளை உருவாக்கம்
மூளை சலவை
மூளை செலவு
12451."இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது" என ஐ.நா. சபை பிரகடனம் செய்த ஆண்டு
1958, November 20
1959, November 20
1958, December 20
1959, December 20
12452.குறிப்பிட்ட பாடப் பகுதியினைக் கற்றபின் அப்பகுதியை முறைமைப்படுத்தி அதிலுள்ள தொடர்புக் கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவது
பொதுமைக் கருத்துப்படம்
தொடர் விளக்கப்படம்
பொருத்து விளக்கப்படம்
மன வரைபடம்
12453.மாணவர்கள் எளிதாக பல பொதுமைக் கருத்துக்களை புரிந்து கொள்ள, தனது கற்பித்தலில் ஆசிரியர் செய்ய வேண்டிய செயல்
மாணவர்களுக்கு தெரியாத பொதுமைக் கருத்திலிருந்து துவங்கி தெரிந்த பொதுமைக் கருத்தை எடுத்துரைத்தல்
சிக்கலான பொதுமைக் கருத்திலிருந்து துவங்கி எளிய பொதுமைக் கருத்தை எடுத்துரைத்தல்
குழப்பத்தை விளைவிக்கும் ஒத்த பொதுமைக் கருத்துக்களை பல்வேறு கால கட்டத்தில் எடுத்துரைத்தல்
புலன் தொடர்பற்ற பொதுமைக் கருத்திலிருந்து துவங்கி புலன் தொடர்புடைய குறிப்பிட்ட பொதுமைக் கருத்தை எடுத்துரைத்தல்
12455.தொலைக்காட்சி கல்வி பரவலுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படும் விண்கோள்
ஆப்பிள்
ஆரியப்பட்டா
இன்சாட் - 1
சந்திராயன்
12456.படைப்போரின் பார்வையில், கற்றலுக்குத் தொடர்பில்லாதது
தெரிந்த கருத்துக்களோடு புதிய கருத்துக்களை இணைத்தல்
தெரிந்த கருத்துக்களோடு புதிய கருத்துக்களை இணைத்து சொந்த அறிவை உருவாக்குதல்
சொந்த அறிவை உருவாக்கும் போது புதிய கருத்துக்களுக்ளே முக்கியத்துவம் தருதல்
தெரிந்த கருத்துக்களை இணைக்காமல் சொந்த அறிவை உருவாக்குதல்
12457.குழந்தைகள், பெரியோர்களை தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டு நச்சரிப்பது இதனை வெளிப்படுத்தும்
அறியாமை
ஆச்சரிய உணர்வு
குழப்ப உணர்வு
தொல்லை செய்யும் உணர்வு
12458.பள்ளிப் பருவ குழந்தைகளிடம் மன எழுச்சி வளர்ச்சியினை அதிகமாக பாதிப்பவர்
பெற்றோர்
குடும்ப நபர்
நண்பர்
ஆசிரியர்கள்
12460.ஒருவர் தனது தேவைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிறைவு செய்து கொள்ளும் திறமையே
ஒருங்கிணைந்த ஆளுமை (Integrated personality) என்று கூறியவர்
ஒருங்கிணைந்த ஆளுமை (Integrated personality) என்று கூறியவர்
ஜான் டுவி
எரிக்சன்
ஹர்லாக்
கார்டனர்
12461.தற்போது பள்ளிக் கல்வியின் மூலம் குழந்தைகள் அடைய வேண்டுமென சமூகம் எதிர்பார்ப்பது
நற்சிந்தனை
தர்ம சிந்தனை
அறிவுத்திறன்
நல்லொழுக்கம்