தற்போது பள்ளிக் கல்வியின் மூலம் குழந்தைகள் அடைய வேண்டுமென சமூகம் எதிர்பார்ப்பது
நற்சிந்தனை
தர்ம சிந்தனை
அறிவுத்திறன்
நல்லொழுக்கம்
தற்போது பள்ளிக் கல்வியின் மூலம் குழந்தைகள் அடைய வேண்டுமென சமூகம் எதிர்பார்ப்பது
மையலின் வரீத் எதனால் ஆனது |
Answer |
குழந்தைகளின் உடல் வளர்ச்சி எந்த வயதில் மிக உச்சகட்டத்தில் காணப்படுகிறது. |
Answer |
Adolescence என்பதன் பொருள் |
Answer |
பெற்றோர்களால் கடைபிடிக்க வேண்டிய மூன்று ‘Aக்கள் |
Answer |
அன்பு, பொறாமை மற்றும் பரிவு போன்றவை ------------ வகையான மனவெழுச்சிகளாகும். |
Answer |
எக்கல்வி முறையில் குழந்தைகள் சக மாணவர்களுடன் ஆசிரியர்களுடன் இடைவினையாற்றும் வாய்ப்பு அதிகம் |
Answer |
பள்ளிக் கல்வியின் மூலம் நான்கு விதமான கற்றல் திறன்களை வளர்க்க வேண்டும் என கூறும் அறிக்கை |
Answer |
விளைவு விதிக்கு மற்றொரு பெயர் |
Answer |
ஒரு குழந்தை சாவியை எடுத்து சரியான முறையில் கதவைத் திறப்பது என்பது எவ்வகைக் கற்றலுக்கு எடுத்துக்காட்டு |
Answer |
கீழ்வரும் கல்வி விளையுறு பயன்களில் செயல்படு ஆக்க நிலையுறுத்திக் கற்றலுக்குப் பொருந்தாதது எது? |
Answer |