Easy Tutorial
For Competitive Exams

ஒரு குழந்தை சாவியை எடுத்து சரியான முறையில் கதவைத் திறப்பது என்பது எவ்வகைக் கற்றலுக்கு எடுத்துக்காட்டு

பிரச்சனையைத் தீர்த்தல்
உட்காட்சி கற்றல்
துாண்டல் துலங்கல் தொடர்பு கற்றல்
இயக்கத் தொடர் கற்றல்
Additional Questions

கீழ்வரும் கல்வி விளையுறு பயன்களில் செயல்படு ஆக்க நிலையுறுத்திக் கற்றலுக்குப் பொருந்தாதது எது?

Answer

ஒரு ஆண் குழந்தை தன் தந்தையை விட தாயிடம் அதிக அன்பு செலுத்தும் பண்பினை---------- என அழைக்கிறோம்.

Answer

நுண்ணறிவுச் சோதனைகளை குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ப சிறப்பாகச் செய்கிறார்கள் என்று கருதிய உளவியலாளர்.

Answer

குழந்தைகளின் கவனத்தை மிக விரைவாக ஈர்ப்பதற்கு ஆசிரியர் பயன்படுத்த வேண்டியது

Answer

விஞ்ஞானிகளின் சிந்தனை, இச்சிந்தனைக்கு ஓர் எடுத்துக்காட்டு

Answer

மாணவர்களிடம் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த இச்செயல்பாட்டைக் கொடுக்கலாம்

Answer

விடை B என்றால் வினாக்கள் என்னவாக இருக்கும் என்று ஓர் ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கிறார். இது

Answer

"மனிதன் பறவையைப் பார்த்து விமானம் கண்டு பிடித்தான்" கீழ்க்கண்ட கருத்துக்களில் இக்கூற்றுடன் மிகவும் தொடர்புடையது எது?

Answer

C.C.E. என்பதன் விரிவாக்கம் என்ன?

Answer

ஆசிரியர் மாணவர்களின் ஆக்கத்திறனை அளந்தறிய பயன்படுத்தும் உத்திகளில் ஒன்று

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us