12563.கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தோன்றிய இலக்கண நூல்
தண்டியலங்காரம்
நன்னூல்
தொல்காப்பியம்
யாப்பெருங்கலம்
12566.தேயிலை, காப்பி, இரப்பர், மிளகு மற்றும் முந்திரி போன்றவை தமிழ்நாட்டில் வளரும் ---------- பயிராகும்
உணவு
இழை
தோட்டப்
மற்றபயிர்
12567.தூய நீர் என்பது ஒரு சேர்மம் இதில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலந்துள்ள நிறை விகிதம்
11.19% மற்றும் 31.81%
11.19% மற்றும் 88.81%
88.81% மற்றும் 11.19%
33.81% மற்றும் 11.19%
12569.20°C வெப்பநிலையில் நீரில் $CuSO_{4}$ ன் கரைதிறன்
36 கிராம்
20.90 கிராம்
20.7 கிராம்
70.2 கிராம்
12571.நேர்க்கோட்டுத்திசை வெகத்திற்கும் கோணத்திசைவேகத்திற்கும் உள்ள தொடர்பு
V = r$\theta$
V = r$\omega$
r = V$\omega$
$\omega$ = V$\theta$
12573.தமிழ்நாட்டின் காலநிலை ---------- வகையைச் சார்ந்தது
அயன மண்டலம்
மிதவெப்ப மண்டலம்
துருவப்பகுதி
ஆர்டிக் பகுதி
12574.இந்திய யூனியன் மற்றும் குடியரசின் தலைவர்
சபாநாயகர்
குடியரச துணைத் தலைவர்
குடியரசு தலைவர்
உச்ச நீதிமன்ற நீதிபதி
12575.நில அளவு அடிப்படையில் இந்தியா உலகின் --------------- பெரிய நாடாகத் திகழ்கிறது
இரண்டாவது
ஐந்தாவது
ஏழாவது
எட்டாவது
12576.எதிர்கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அந்தஸ்து
காபினட் அமைச்சர்
இணை அமைச்சர்
மாநில அமைச்சர்
அமைச்சரவை அமைச்சர்
12577.இந்தியாவில் திட்ட நேரத்தை காட்டும் அணுக்கடிகாரம் வைக்கப்பட்டுள்ள இடம்
மும்பை
சென்னை
புதுதில்லி
கொல்கத்தா
12578.மரபு சாரா ஆற்றல் மூலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு
காற்று ஆற்றல்
நீர் ஆற்றல்
சூரிய ஆற்றல்
உயிரினத்தொகுதி
12580.பேருந்தில் தூங்குபவர் முன்னும் பின்னும் விழுவதன் காரணம்
பெருமூளை ஓய்வில் இருப்பதால்
சிறு மூளை ஓய்வில் இருப்பதால்
முகுளம் ஒய்வில் இருப்பதால்
நரம்பு மண்டலம் ஒய்வில் இருப்பதால்
12581.நன்னீர் அட்டையின் உமிழ்நீர் சுரப்பியல் இருந்து சுரக்கப்படும், பாலூட்டிகளின் இரத்தம் உறைதலைத் தடைசெய்யும் நொதி, கீழ்கண்டவற்றுள் எது?
குவானைன்
அடினைன்
தையமின்
ஹிருடின்