Easy Tutorial
For Competitive Exams

TNTET PAPER I - 2013 Tamil

12472.நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு
2003
2004
2005
2006
12473.“மானம் பெரிதென உயர் விடுவான்;
மற்றவர்க்காகத் துயர்படுவான்"
என்ற பாடல் வரியின் ஆசிரியர்
திரு.வி.க
நாமக்கல் கவிஞர்
கவிமணி
பாரதிதாசன்
12474.உரைமணிகள் என்ற நூலை எழுதியவர்
கவிமணி
முடியரசன்
நா.பிச்சமுத்து
தணிகை உலகநாதன்
12475.காமராசர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு
1954
1955
1956
1957
12476.திருக்குறளில் "உடைமை" என்னும் சொல்லில் அமைந்த அதிகாராங்களின் எண்ணிக்கை
8
9
10
11
12477.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பனாட்டு - பிரித்தறிக
பனை + அட்டு
பனம் + அட்டு
பனா + அட்டு
பனம் + ஆட்டு
12478.கீழ்கண்ட கூற்றில் எவை சரியானவை?
a) ஆய்த எழுத்து சார்பெழுத்து அல்ல
b) ஆய்த குறுக்கத்திற்கு அதை மாத்திரை
c) வெஃஃகுவார்க் கில்லை வீடு - இது ஒற்றளபெடை
d) ஆய்த எழுத்து முதல் எழுத்தாகும்
I, III ம் சரி
II, III ம் சரி
II மட்டும் சரி
III மட்டும் சரி
12479.கீழ்கண்டவற்றுள் அஃறிணையைச் சாராதவை?
களிறு
பசுக்கள்
நரகர்
தாவரங்கள்
12480.கீழ்கண்ட கூற்றில் எவை தவறானவை
1) பகுதி என்பது தத்தம் பகாப்பதங்களே
2) பகுபதம் ஆறு எழுத்து ஈறாக வரும்
3) பகாபதம் ஒன்பது எழுத்து ஈறாக வரும்
4) இடை, உரி இரண்டும் பகுபதம் ஆகும்.
2, 3 மட்டும் தவறானவை
2, 4 மட்டும் தவறானவை
1, 4 மட்டும் தவறானவை
1, 3 மட்டும் தவறானவை
12481.சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க
ஆகாயம் - இலக்கணப்போலி
முன்றில் - இலக்கணமுடையது
கோவில் - குழுஉக்குறி
அருமந்தபிள்ளை - மருஉ
12482.மன்னர்களை மட்டும் மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றியவர்
நா. பிச்சைமுத்து
வல்லிக்கண்ணன்
கு. இராசகோபாலன்
பாரதியார்
12483.குமரகுருபரரின் காலம்
பதினாறாம் நூற்றாண்டு
பதினேழாம் நூற்றாண்
பதினெட்டாம் நூற்றாண்டு
பத்தொன்பதாம் நூற்றாண்டு
12484."நாஞ்சில் நாடு" என்று அழைக்கப்படும் மாவட்டம்
கோயம்பத்தூர் மாவட்டம்
நீலகிரி மாவட்டம்
குமரி மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
12485."தமிழ் மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்கள் ஆப்பில்" என்று கூறியவர்
மாக்சுமுல்லர்
கெல்லட்
அமினோ
டாக்டர் கிரௌல்
12486.பின்வரும் செய்யுள் வரிகளில் குமரகுருபரர் எழுதியது
இருந்த உலகள் அனைவரையும் சகத்தே திருத்த"
உலகின் இன்பம் உடையவராம்
பகைவனுக் கருள்வாய்"
"அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து
"உடலின் உறுதி உடையவரே
"பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே
“ வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய்த்தப்பின்”
12487.ஆசிரியப்பாவின் சிற்றெல்லை
2 அடி
3 அடி
நான்கடி
அடிவரையறை இல்லை
12488.பொருத்துக :
a)நான்காம் வேற்றுமை - 1) ஆக்கல் ,அழித்தல், ஒத்தல், உடைமை
b)இரண்டாம் வேற்றுமை - 2) நீங்கல் , ஒப்பு, எல்லை, ஏது
c) ஐந்தாம் வேற்றுமை - 3) கொடை, பகை, நட்பு, முறை
d)மூன்றாம் வேற்றுமை - 4) கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி
4 3 2 1
2 1 3 4
3 1 2 4
1 3 4 2
12489.பின்வருவனவற்றுள் எவை இடைச் சொல் அல்ல?
சீசீ, கூகூ, போல, ஏ
கொல், ஐயம், அந்தில், ஆங்கு
ஓடு, தெய்ய, அந்தில், மன்
கலி, கடி , குரை, கிளவி
12490.இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை, இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
உவமையணி
உருவக அணி
எடுத்துக்காட்டு உவமையணி
பின்வருநிலையணி
12491.ஆய்க
1) ஏ முன் உயிர்வரயகரம், வகரம் உடம்படு மெய்யாக வரும்
2) இ, ஈ, ஐ முன் உயர்வர வகரம் உடம்படு மெய்யாக வரும்
1 சரி 2 தவறு
1, 2 ம் சரி
1 தவறு 2 சரி
1, 2 ம் தவறு
Share with Friends