Easy Tutorial
For Competitive Exams
TNTET PAPER I - 2013 Tamil Page: 2
12492.“கொஞ்சம் கிளியின் குரலும்-கருங்
குயிலியின் இசையும் அடடா!" என்று பாடியவர்
நாமக்கல் கவிஞர்
தணிகை உலகநாதன்
பாரதியார்
அழ. வள்ளியப்பா
12493.தமிழுக்கான சிறப்பு அடைமொழிகள்
110
120
130
140
12494."இனிமைத் தமிழ் மொழி எமது-எமக்கு
இன்பம் தரும்படி வாய்த்தநல் அமுது" எனப் பாடியவர்
பாரதிதாசன்
கண்ணதாசன்
கம்பதாசன்
கவிமணி
12495."பொதுமை வேட்டல்" என்னும் நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை
431
430
428
429
12496."தனிப்பாடல் திரட்டு" என்னும் நூலை தொகுப்ரித்தலர்
இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி
சந்திர சேகர கவிராசப் பண்டிதர்
திரிகூடராசப்பக் கவிராயர்
அண்ணாமலையார்
12497.தொழிலும், காலமும் தோன்றி பால்வினை ஒழிய நிற்பது
வினையெச்சம்
தெரிநிலை பெயரெச்சம்
பெயரெச்சம்
முற்றெச்சம்
12498.கூற்றை ஆய்க
1)சால தவ என்னும் உரிச் சோற்கள் பின்வரும் வல்லினம் மிகும்
2) விளித் தொடரை அடுத்து வரும் வல்லினம் மிகாது
3) ஓரெழுத்து ஒரு மொழியில் வரும் க், ச், த், ப் மிகாது
4) அது, எது எனும் சுட்டுச் சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகும்
2, 3 சரி
1, 2 சரி
1, 3, 4 சரி
2,3,4 சரி
12499.பொருத்தமில்லாதவற்றை தோந்தெடுக்க
தாழ் குழல் வந்தாள் - வினைத் தொகைப் புறத்து பிறந்த அன்மொழித்தொகை
தகஞாழல் சென்றாள் - உவமைத்தொகை புறத்து பிறந்த அன்மொழித்தொகை
பொற்றொடி வந்தாள் - வேற்றுமைத் தொகை புறத்து பிறந்த அன்மொழித்தொகை
கருங்குழல் இயம்பினால் - பண்புத்தொகை புறத்து பிறந்த அன்மொழித்தொகை
12500.பின்வருனவற்றுள் எவை சரியானவை?
I) திணைவழுவமைதி - பசுங்கிளியார் சென்றார்
II) பால் வழுவமைதி - ஏவல் இளையர்தாய்
III) எம்பியை ஈங்குப்பெற்றேன் - இடவழுவமைதி
IV) யாம் முன்பு விளையாடுவது இச்சோலை - காலவழுவமைதி
I,II, IV மட்டும் சரி
அனைத்தும் சரி
III, I, II மட்டும் சரி
I மட்டும் சரி
12501.பிழைத்திருத்தம் மனப்பழக்கம் என்று நூலை இயற்றியவர்?
இளங்குமரனார்
பொன்னீலன்
தமிழண்ணல் டாக்டர் இரா.பெரிய கருப்பன்
ஈரோடு தமிழன்பன்
Share with Friends