Easy Tutorial
For Competitive Exams

TNTET PAPER I - 2013 Mathematics

12532.1, 1, 2, 3, 5, 8, 13, 21. என்ற தொடரின் அடுத்த உறுப்பு
29
26
31
34
12533.67067 உடன் எதனைக் கூட்ட முழு வர்க்கமாகும்?
14
21
7
28
12534.
படத்தில் உள்ள சமபக்க முக்கோணத்தின் மொத்தப் பரப்பு
12 செமீ$^{2}$
$\sqrt{3}$ செமீ$^{2}$
14$\sqrt{3}$ செமீ$^{2}$
12$\sqrt{3}$ செமீ$^{2}$
12535.85மீ நீளமும், 45மீ அகலமும் கொண்ட சுவற்றில் வண்ணம் தீட்ட 1சமீக்கு ₹ 8.80வீதம் ஆகும் மொத்த செலவு
₹ 33.660
₹ 33.600
₹ 43.660
₹ 27.660
12536.50 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 45எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் 43 என்பது தவறுதலாக 73 என எடுத்துக் கொள்ளப்பட்டது. தெரிந்தது எனில் சரியான சராசரி
44
44.1
44.4
44.5
12537.ஜனவரி 15, 2012 என்பது ஞாயிற்றுக் கிழமை எனில் மார்ச் 15,2012 என்பது
திங்கள்
வியாழன்
வெள்ளி
புதன்
12538.ஒரு சதுரத்தின் மூலைவிட்ட நீளம் 5$\sqrt{2}$ செமீ எனில் அதன் பக்க அளவு
5 செமீ
10 செமீ
$\dfrac{5}{\sqrt{2}}$ செமீ
$\dfrac{10}{\sqrt{2}}$ செமீ
12539.பின்வருவனவற்றுள் பகா எண்
156
187
289
173
12540.4மீ 95 செமீ 9 மீ மற்றும் 16மீ 65செமீ ஆகிய நீளங்களை சரியாக அளக்கக் கூடிய மிகப்பெரிய நீளம்
35 செமீ
45 செமீ
55 செமீ
65 செமீ
12541.17.5, 5.6, 7 ஆகியவற்றின் மீபொ.வ
0.07
0.7
3.5
0.35
12542.S என்ற எழுத்தின் சுழற்சிக் கோணம்
90°
180°
$270^{0}$
$360^{0}$
12543.ஒரு வகுப்பிலுள்ள 40 மாணவர்களின் சராசரி எடை 42 கி.கி அவ்வகுப்பு ஆசிரியர் எடையினையும் சேர்த்தால் சராசரி 1 அதிகரிக்கிறது எனில்
அந்த ஆசிரியரின் எடை-----------கிகி
80
75
83
84
12544.தனிவட்டியில் 8% வட்டி வீதத்தில் அசலானது ----------------ஆண்டுகளில் மூன்று மடங்காகும்
15
25
20
10
12545.தவறான கூற்று எது?
இரு இயல் எண்களின் கூடுதல் ஒரு இயல் எண் ஆகும்
இரு முழு எண்க்ளின்பெருக்கற்பலன் ஒரு முழு எண் ஆகும்
இரு விகித முறா எண்களின் கூடுதல் ஒரு விகிதமுறா எண் ஆகும்
ஒரு விகிதமுறு மற்றும் விகிதமுறா எண்களின் கூடுதல் ஒரு விகிதமுறா எண் ஆகும்
12546.1$\dfrac{9}{6}$ -ன் வர்க்கமூலம்
1$\dfrac{3}{4}$
1$\dfrac{2}{3}$
2$\dfrac{1}{4}$
1$\dfrac{1}{4}$
12547.கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
1செமீ$^{3}$ = 1 மிலி
1டெசிமீ$^{3}$ = 1 லி
1 மீ $^{3}$= 100 லி
1000 செமீ $^{3}$ = 1 லி
12548.ஐந்திலக்க மிகச்சிறிய எண்ணின் முன்னிக்கும், நான்கிலக்க மிகப்பெரிய எண் தொடரிக்கும் உள்ள வித்தியாசம்
100
1000
10000
1
12549.மதிப்பு காண்க : 1$\div$[1+1$\div$[1+1$\div$(1+1$\div$2)]]
$\dfrac{1}{2}$
$\dfrac{5}{8}$
$\dfrac{8}{5}$
2
12550.$\sqrt{3}$=1.732 எனில் $\dfrac{1}{\sqrt{3}}$
5.196
1.732
0.543
0.732
12551.07:15 மு.ப விற்கும் 09:03 பி.ப விற்கும் உள்ள நேர இடைவெளி
2ம 12நி
1 ம 48 நி
13 ம 48 நி
14 ம 48 நி
Share with Friends