1, 1, 2, 3, 5, 8, 13, 21. என்ற தொடரின் அடுத்த உறுப்பு
29
26
31
34
1, 1, 2, 3, 5, 8, 13, 21. என்ற தொடரின் அடுத்த உறுப்பு
67067 உடன் எதனைக் கூட்ட முழு வர்க்கமாகும்? |
Answer |
|
Answer |
85மீ நீளமும், 45மீ அகலமும் கொண்ட சுவற்றில் வண்ணம் தீட்ட 1சமீக்கு ₹ 8.80வீதம் ஆகும் மொத்த செலவு |
Answer |
50 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 45எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் 43 என்பது தவறுதலாக 73 என எடுத்துக் கொள்ளப்பட்டது. தெரிந்தது எனில் சரியான சராசரி |
Answer |
ஜனவரி 15, 2012 என்பது ஞாயிற்றுக் கிழமை எனில் மார்ச் 15,2012 என்பது |
Answer |
ஒரு சதுரத்தின் மூலைவிட்ட நீளம் 5$\sqrt{2}$ செமீ எனில் அதன் பக்க அளவு |
Answer |
பின்வருவனவற்றுள் பகா எண் |
Answer |
4மீ 95 செமீ 9 மீ மற்றும் 16மீ 65செமீ ஆகிய நீளங்களை சரியாக அளக்கக் கூடிய மிகப்பெரிய நீளம் |
Answer |
17.5, 5.6, 7 ஆகியவற்றின் மீபொ.வ |
Answer |
S என்ற எழுத்தின் சுழற்சிக் கோணம் |
Answer |