12582.இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவர்
பிஸ்மார்க்
சர்தார் வல்லபாய் படேல்
கான் அப்துல் காபர்கான்
தாதாபாய் நெளரோஜி
12585.இந்திய இருப்புப் பாதையின் தந்தை
வில்லியம் பெண்டிங்
கர்சன் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹௌசி பிரபு
12586.தேசியப் பாடல் "வந்தே மாதரத்தை" இயற்றியவர்
பால கங்காதர திலகள்
பக்கிம் சந்திய சட்டர்ஜி
ரவீந்திரநாத் தாகூர்
தேவேந்திர நாத் தாகூர்
12587.கீழ்வரும் புகைப்பதால் வரும் தீமைகளுள் எவை சரியான இணை இல்லை
1) இதயம் - ஆர்த்தோஸ் கிளீரோசிஸ்
2) நுரையீரல் - பித்தப் பையில் பித்தக் கற்களை உண்டாக்குதல்
3) எலும்புகள் - ஆஸ்டியோபோரோசிஸ்
4) செரித்தல் தொகுப்பு - காற்றுச் சிற்றறைகள் பாதிக்கப்படுதல்
1) இதயம் - ஆர்த்தோஸ் கிளீரோசிஸ்
2) நுரையீரல் - பித்தப் பையில் பித்தக் கற்களை உண்டாக்குதல்
3) எலும்புகள் - ஆஸ்டியோபோரோசிஸ்
4) செரித்தல் தொகுப்பு - காற்றுச் சிற்றறைகள் பாதிக்கப்படுதல்
2) ம் 4) ம்
1) ம் 3) ம்
1) ம் 4) ம்
1) ம் 2) ம்
12588.டெங்குக் காய்ச்சலைக் பரப்பும் ஒட்டுண்ணியைப் பரப்பும் உயிரி, கீழ்க்கண்டவற்றுள் எது?
அனாஃபிலிஸ்கொசு
ஏடிஸ் கொசு
வீட்டு ஈ
கியூலக்ஸ் கொசு
12589.அச்சுறுத்தப்பட்ட சிற்றினங்கள் அல்லது அழியும் நிலையின் விளிம்பில் உள்ள விலங்குகள் பற்றிய பதிவுகளைக் கொண்ட புத்தகம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
சிவப்புப் புள்ளிவிவரப் புத்தகம்
விலங்குகளின் வரலாறு
சிற்றினங்களின் தோற்றம்
மேற்கண்டவற்றுள் எதுவும் இல்லை
12590.கீழ்க்கண்டவற்றுள் எது புதுப்பிக்க இயலா ஆற்றல் முலம் இல்லை?
டீசல்
இயற்கைவாயு
மாட்டுச்சாணம்
நிலக்கரி
12591.நான்கு அறைகள் கொண்ட இதயம் கீழ்க்கண்டவற்றுள் எவற்றுக்கு உண்டு?
பாலூட்டிகள், பறப்பன
ஊர்வன, பறப்பன
நீர்நில வாழ்வன, பறப்பன
பாலூட்டிகள், ஊர்வன