டெங்குக் காய்ச்சலைக் பரப்பும் ஒட்டுண்ணியைப் பரப்பும் உயிரி, கீழ்க்கண்டவற்றுள் எது?
அனாஃபிலிஸ்கொசு
ஏடிஸ் கொசு
வீட்டு ஈ
கியூலக்ஸ் கொசு
Additional Questions
அச்சுறுத்தப்பட்ட சிற்றினங்கள் அல்லது அழியும் நிலையின் விளிம்பில் உள்ள விலங்குகள் பற்றிய பதிவுகளைக் கொண்ட புத்தகம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எது புதுப்பிக்க இயலா ஆற்றல் முலம் இல்லை? |
Answer |
நான்கு அறைகள் கொண்ட இதயம் கீழ்க்கண்டவற்றுள் எவற்றுக்கு உண்டு? |
Answer |
இபின் பதூதா நாட்டைச் சேர்ந்தவர் |
Answer |
கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தோன்றிய இலக்கண நூல் |
Answer |
சூரியனில் அதிகளவில் காணப்படும் வாயு |
Answer |
தென்மேற்கு பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள் |
Answer |
தேயிலை, காப்பி, இரப்பர், மிளகு மற்றும் முந்திரி போன்றவை தமிழ்நாட்டில் வளரும் ---------- பயிராகும் |
Answer |
தூய நீர் என்பது ஒரு சேர்மம் இதில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலந்துள்ள நிறை விகிதம் |
Answer |
$_{92}U^{238}$ என்ற ஐசோடோப்பில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை |
Answer |