Easy Tutorial
For Competitive Exams

உளவியல் என்ற சொல்லிற்காண சரியான பரிணாம வளர்ச்சி நிலைகளை தேர்ந்தெடுக்கவும்
முதல் நிலை இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நான்காம் நிலை

ஆன்மாவியல் மனவியல் நனவுநிலையியல் நடத்தைவியல்
ஆவியியல் மனவியல் நனவுநிலையியல் நடத்தைவியல்
நனவுநிலையியல் ஆன்மாவியல் மனவியல் நடத்தைவியல்
ஆவியியல் நனவுநிலையியல் மனவியல் நடத்தையியல்
Additional Questions

கோடிட்ட இடத்தை சரியான விடையை தேர்ந்தெடுத்து நிரப்பிடவும்
ஓர் அறிவியல் பாட ஆசிரியர் ஒரு தாவரத்தினை காண்பித்து அதன் பாகங்களைக் கற்பிக்கிறார்.
இதனை ஆசிரியர் ----------------- உளவியல் கோட்பாட்டினை பயன்படுத்துவதாக ஊகிக்கலாம்.

Answer

பாலுணர்வு வெட்கப்பட வேண்டிய , அழுக்காண அல்லது கெட்டச் செயல் என்பதற்கு பதிலாக
இயற்கையான, அவசியமான, உயிரியல் செயலியல்பாடு என தெரிவித்த மிகப்பெரிய உளவியலறிஞரின் பெயர் என்ன?

Answer

மாறும் நிலை முரண்பாடுகள் குமரப்பருவத்தினரால் அடிக்கடி எதிர்கொள்வதற்கு காரணம்

Answer

குழந்தைத் திருமணங்கள் அரசினால் ஏற்றுக் கொள்ளபடுவதில்லை ஏனெனில் தம்பதிகள் இதனை அடைந்திருக்க வேண்டும்.

Answer

நுண்ணறிவு ஈவு 120-140 கொண்ட குழந்தைகள்

Answer

"இரு காரணிக் கோட்பாடு" அறிமுகப்படுத்தியவர்

Answer

மொழியாற்றல் நுண்ணறிவு உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு பொருத்தமான தொழில்

Answer

மாஸ்லோ , உயிரியல்தேவைகள், பாதுகாப்புத் தேவைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் தேவைகளை எவ்வாறு குறிப்பிடுகிறார்

Answer

பரிசுகள் மற்றும் தண்டைனைகள் எந்த வகையில் உதவுகிறது

Answer

குமரப்பருவத்தினரது வளர்ச்சி சார் செயல்களைத் தீர்மானிப்பது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us