"சென்ற இடத்தாற் செலவிடாதீதொரீஇ
நன்றின்பாலுய்ப்பதறிவு"இக்குறளில் இடம்பெற்றுள்ள அளபெடை யாது?
செய்யுளிசை அளபெடை
இன்னிசை அளபெடை
ஒற்றளபெடை
சொல்லிசை அளபெடை
"சென்ற இடத்தாற் செலவிடாதீதொரீஇ
நன்றின்பாலுய்ப்பதறிவு"இக்குறளில் இடம்பெற்றுள்ள அளபெடை யாது?
அறிந்தனன் எனும் பதத்தில் எவ்வெவ் உறுப்புகள் உள்ளன. |
Answer |
கீழே உள்ளவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது |
Answer |
கீழுள்ளவற்றுள் சேய்மைச் சுட்டு எது? |
Answer |
"ஆகாறளவிட்டி தாயினும் கேடில்லை |
Answer |
கீழே கொடுக்கப்பட்டவற்றுள் ஒன்று மற்றவற்றிலிருந்து மாறுபட்டுள்ளது. அது எது? |
Answer |
"சலவரைச் சாராவிடுதல் இனிதே" - இவ்வடியோடு தொடர்பில்லாத இலக்கணக் குறிப்பு யாது? |
Answer |
முள் + நன்று - எவ்வாறு புணரும்? |
Answer |
கீழே உள்ளவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது? |
Answer |
"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் |
Answer |
வசனநடை கைவந்த வல்லாளர் என்ற பாராட்டிற்குரியவர் |
Answer |