14078.பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று- இக் குறளின் ஈற்றிசை வாய்பாடு யாது?
கலந்தீமை யால்திரிந் தற்று- இக் குறளின் ஈற்றிசை வாய்பாடு யாது?
நாள்
மலர்
காசு
பிறப்பு
14079.கீழே உள்ளவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை - அளவடி
இகழ்வார்ப் பொறுத்தல் தலை - குறளடி
ஆடும் கடைமணி நாஅசை யாமல் அகிலமெங்கும் - நெடிலடி
நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா - கழிநெடில
14080."காக்க பொருளா அடக்கத்தை"- இவ்வடியோடு தொடர்பில்லாத இலக்கண குறிப்பு யாது?
வியங்கோள் வினைமுற்று
இரண்டாம் வேற்றுமை விரி
தொகுத்தல் விகாரம்
ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்
14081."பஞ்சியொளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க"- இச் செய்யுளடியில் உள்ள தொடை விகற்பங்கள் யாவை?
ஒரூஊ மோனை , இணை எதுகை , இணை இயைபு
இணை மோனை, பொழிப்பு எதுகை, இணை இயைபு
கூழை மோனை, ஒருஉ எதுகை, இணை மோனை
பொழிப்பு மோனை, கூழை எதுகை, ஒருஉ இயைபு
14082.பனை+ஓலை- இச் சொற்கள் எவ்விதிகளின்படி புணரும்?
(i) இ ஈ ஐ வழி யவ்வும்... (ii) உடல் மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே
(i) ஏனை உயர்வழி யவ்வும். (ii) உடல் மேல் உயிர் வந்தொன்றுவதியல்பே
(i) தனிக்குறில் முன்னொற் றுயிர்வரின் இரட்டும் (ii) உடல் மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே
(i) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் (ii) உடல் மேல் உயிர் வந்தொன்று தியல்பே
14083.இராஜதண்டனை என்ற வரலாற்று நாடநூலிஆசிரியர்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணிதாசன்
பம்மல் சம்மந்த முதலியார்
14084."ஆர்க்கியாலஜி " என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் தருக
மண்ணியல் ஆய்வு
கல்வெட்டாய்வு
தொல்லியல் ஆய்வு
விண்ணியல் ஆய்வு
14085.சொற்பொருளறிக
நன்கணியர்
நன்கணியர்
நன்கு நெருங்கி இருப்பவர்
நன்கு கணிப்பவர்
நன்கு செய்பவர்
நன்கு அணிகலன் அணிபவர்
14086.கீழ்க்கண்ட-பாடல் வரிக்கேற்ற சரியான வினாவைத் தேர்க.
இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை
இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை
இளமை உடம்பு எது?
பிணியின்மை என்பது என்ன?
உடம்பிற்கு எது சிறந்தது
இளமையைக் காட்டிலும் எது சிறந்தது
14088.வலசைபோதல் என்பது எதைக் குறிக்கும்
பறவைகள் இடம் பெயர்தல்
யானைகள் இடம் பெயர்தல்
எறும்புகள் இடம் பெயர்தல்
மேகங்கள் இடம் பெயர்தல்
14089.ரேடியத்தின் அணு எடையைக் கண்டு பிடித்ததற்காக இரண்டாவது முறையும் நோபல் பரிசு பெற்றவர்
இராமானுஜம்
முத்துலட்சுமி அம்மையார்
அன்னை தெரசா
மேரி கியூரி
14090.வரிசையை ஒழுங்குபடுத்தி சரியானதைத் தேர்வு செய்
சேரநாடு முத்துடைத்து /சோழநாடு சான்றோருடைத்து/ பாண்டியநாடு வேழமுடைத்து/ தொண்டை நாடு சோறுடைத்து
சேரநாடு சான்றோருடைத்து /சோழநாடு முத்துடைத்து /பாண்டியநாடு சோறுடைத்து /தொண்டை நாடு வேழமுடைத்து
சேரநாடு வேழமுடைத்து /சோழநாடு சோறுடைத்து / பாண்டியநாடு முத்துடைத்து /தொண்டை நாடு சான்றோருடைத்து
சேரநாடு சோறுடைத்து /சோழநாடு வேழமுடைத்து /பாண்டியநாடு முத்துடைத்து /தொண்டை நாடு சான்றோருடைத்து
14091.சரியான அமைப்பு முறையினைக் கண்டுபிடி
எனக்கம் அவருக்கம் ஆயிரம் இருக்கும்
இருக்கும் எனக்கும் ஆயிரம் அவருக்கும்
அவருக்கும் இருக்கும் ஆயிரம் எனக்கு
ஆயிரம் எனக்கும் இருக்கும் அவருக்கும்
14092."பால்வீதி" என்பது பல கோடி விண்மீன்களின் தொகுதி என்று மெய்ப்பித்தவர்
அப்துல் ரஹ்மான்
கலீலியோகலிலி
கோபர் நிகசு
அரிஸ்டாட்டில்
14093."சென்ற இடத்தாற் செலவிடாதீதொரீஇ
நன்றின்பாலுய்ப்பதறிவு"இக்குறளில் இடம்பெற்றுள்ள அளபெடை யாது?
நன்றின்பாலுய்ப்பதறிவு"இக்குறளில் இடம்பெற்றுள்ள அளபெடை யாது?
செய்யுளிசை அளபெடை
இன்னிசை அளபெடை
ஒற்றளபெடை
சொல்லிசை அளபெடை
14094.அறிந்தனன் எனும் பதத்தில் எவ்வெவ் உறுப்புகள் உள்ளன.
பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம்
பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, விகாரம்
பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை. விகாரம்
பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை
14095.கீழே உள்ளவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது
கருவியாகு பெயர் - யாழ் கேட்டு மகிழ்ந்தேன்
காரியவாகு பெயர் - நன்னூல் கற்றேன்
தானியாகு பெயர் - ஒரு கிலோ என்ன விலை?
கருத்தாவாகு பெயர் - திருவள்ளுவரைப் படித்தாயா?
14097."ஆகாறளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறகலாக்கடை"- இக்குறளில் திருவள்ளுவர் கையாண்டுள்ள இலக்கிய நயத்துடன்
இரு முறை பொதிந்துள்ள இலக்கணக் குறிப்பு யாது?
போகாறகலாக்கடை"- இக்குறளில் திருவள்ளுவர் கையாண்டுள்ள இலக்கிய நயத்துடன்
இரு முறை பொதிந்துள்ள இலக்கணக் குறிப்பு யாது?
அடி எதுகை மற்றும் வினைத்தொகை
அடி எதுகை மற்றும் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் மற்றும் தொழில்பெயர்
வினைத்தொகை மற்றும் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்