Easy Tutorial
For Competitive Exams

TNTET Paper II - 2013 Mathematics

14162.ஒரு இரயில் வண்டி நிறுத்தம் Aயில் இருந்து நிறுத்தம் Bக்கு நேர்கோட்டுப் பாதையில் 40 கி.மீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. மீண்டும் நிறுத்தம் Aக்கு 60 கி.மீ/மணி என்ற வேகத்தில் திரும்புகிறது. அதன் சராசரி திசைவேகம்.
சுழி
50 கி.மீ/மணி
45 கி.மீ/மணி
55 கி.மீ/மணி
14163.கீழ்க்கண்டவற்றில் எது மற்றவைகளிலிருந்து மாறுபட்டது?
$\pi$
22/7
e
$\sqrt{2}$
14164.(10 x +3 + (10y +5) = 11(x + y) எனில் (x + y) = ?
2
3
5
8
14165.f(x) என்ற பல்லுறுப்புக் கோவையை 3x + 2 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி
f-$\dfrac{2}{3}$
f$\dfrac{2}{3}$
f-$\dfrac{3}{2}$
f$\dfrac{3}{2}$
14166.கீழ்க்கண்டவற்றில் எது பல்லுறுப்புக் கோவையல்ல?
0
-12 $x^{3}$ + $yz^{2}$+ 2 x
-2$xy^{-2}$ +3 $\sqrt{x}$
3 + 7
14167.$
(\sqrt{2})^{\sqrt{3}+\frac{5}{2}} \div (\sqrt{2})^{\sqrt{3}-\frac{1}{2}}$ - ன் மதிப்பு
2$\sqrt{2}$
$\sqrt{2}$
2
8
14173.40 மீ x 36 மீ அளவுகடையுடைய ஒரு செவ்வக வடிவ வயலின் ஒரு மூலையில் ஒரு பசு 14 மீ நீளமுள்ள கயிறு ஒன்றால் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டுள்ளது. பசு மேயாத பகுதியின் பரப்பளவு என்ன?
1226 $m^{2}$
1246 $m^{2}$
1266 $m^{2}$
1286 $m^{2}$
14174.வட்ட வடிவிலான ஒரு தாமிர கம்பியின் ஆரம் 35 Cm இது ஒரு சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் அச்சதுரத்தின் பக்கம்
35 Cm
45 cm
55 Cm
65 cm
14175.ஒரு இரும்புக் கம்பியானது படத்தில் உள்ளவாறு ஒரு முக்கோண வடிவில் மாற்றப்பட்டுள்ளது.
இதை ஒரு சதுர வடிவில் வளைக்கும் போது அதன் ஒரு பக்க நீளம் என்ன?
4 cm
5 cm
6 cm
7 cm
14176.பின்வருவனவற்றுள் எது தங்க விகிதம் என அழைக்கப்படுகிறது?
1: 2.6
1:1.6
1: 3.6
1 : 4.6
14177.வடிவியலின் தந்தை யார்?
காஸ்
யூக்ளிட்
பால் எர்டாஸ்
ராமானுஜம்
14178.$\dfrac{32\times4+\sqrt{x}}{36}$=4 எனில் X-ன் மதிப்பு
16
196
256
296
14179.எது சரியானதல்ல?
$-\dfrac{8}{9}\times(-\dfrac{4}{7}) = -\dfrac{4}{7}\times(-\dfrac{8}{9})$
$-\dfrac{1}{2}\times[\dfrac{3}{7}+(-\dfrac{4}{3})]=[-\dfrac{1}{2}+\dfrac{3}{7}]+[-\dfrac{3}{4}]$
$-\dfrac{1}{2}\div[\dfrac{3}{7}\div(-\dfrac{4}{3})]=[-\dfrac{1}{2}\div\dfrac{3}{7}]\div[-\dfrac{4}{3}]$
$-\dfrac{1}{2}\times[\dfrac{3}{7}\times(-\dfrac{4}{3})]=[-\dfrac{1}{2}\times\dfrac{3}{7}]\times[-\dfrac{4}{3}]$
14180.$\dfrac{5}{16}, \dfrac{3}{8}, \dfrac{1}{4},\dfrac{1}{2}$ இவற்றில் சிறியது எது?
$\dfrac{1}{2}$
$\dfrac{1}{4}$
$\dfrac{3}{8}$
$\dfrac{5}{16}$
14181.கார்ட்டீசியன் தளத்தில் A(0, 0), B (3,0), C(x, y) மற்றும் D(0, 5) என்ற புள்ளிகள் செவ்வகத்தை குறித்தால் C(x, y)ன் மதிப்பு
(3,5)
(5, 3)
(-5, 3)
(3,-5)
14182.வட்ட விளக்கப் படத்தில் வட்டமையத்தில் கோண அளவுகளின் கூடுதல்
90°
180°
270°
360°
14183.$1^{3} +2^{3}+3^{3}+4^{3}+5^{3}+6^{3}+7^{3}+8^{3}+9^{3}$ - க்கு சமமானது
$42^{2}$
$43^{2}$
$44^{2}$
$45^{2}$
14184.99980001ன் வர்க்கமூலம்
9991
9999
91.99
1999
14185.$\dfrac{0.000007}{0.00001275}$-ன் தோராய மதிப்பு
5.3
0.5
5.0
0.05
14186.$\dfrac{\sqrt[3]{1000} - \sqrt[2]{64} }{\sqrt[3]{729}-\sqrt[2]{81} }$ - ன் மதிப்பு
O
2
வரையறுக்கப்படவில்லை
இவற்றில் எதுவும் இல்லை
Share with Friends