$\dfrac{\sqrt[3]{1000} - \sqrt[2]{64} }{\sqrt[3]{729}-\sqrt[2]{81} }$ - ன் மதிப்பு
இவற்றில் எது தொடர்புடையதல்ல? |
Answer |
2,400 ச.மீ. நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 5,400 ச.மீ. |
Answer |
அஷவின் ஒவ்வொரு மாதத் துவக்கத்திலும் ரூ. 200-ஐ ஓர் அஞ்சலகத்தில் |
Answer |
ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் 50% அதிகரித்தால், அதன் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்? |
Answer |
ஒரு வியாபாரத்தில் இரண்டு பங்குதாரர்கள் முறையே ரூ. 12,500 மற்றும் ரூ. 8,500 |
Answer |
ஒரு சரிவகத்தில் இணைப் பக்கங்களின் கூடுதல் 18 செ.மீ. குத்துயரம் 15 செ.மீ எனில் அதன் பரப்பளவு |
Answer |
$\triangle$ABCல் $\angle$ A ஆனது$\angle$ Bஐ விட 24 அதிகம் மேலும் $\angle$ Cன் வெளிக்கோணம் |
Answer |
ஒரு குறிப்பிட்ட அசலானது 6 வருடங்களில் ரூ. 8,880 ஆகவும் 4 வருடங்களில் ரூ. 7.920 ஆகவும் மாறுகிறது எனில் வட்டிவீதம் |
Answer |
250 மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியில், 55 மாணவர்கள் கூடைப் பந்தையும் 75 மாணவர்கள் கால்பந்தையும், 63 மாணவர்கள் எறிபந்தையும் |
Answer |
60 கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு மகிழ்வுந்து ஒரு குறிப்பிட்ட துாரத்தை 5 மணி |
Answer |