60 கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு மகிழ்வுந்து ஒரு குறிப்பிட்ட துாரத்தை 5 மணி
நேரத்தில் கடக்கிறது. அதே துாரத்தை 40 கி.மீ. வேகத்தில் சென்றால், எவ்வளவு நேரத்தில் கடக்கும்?
ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், |
Answer |
ஒரு இரயில் வண்டி நிறுத்தம் Aயில் இருந்து நிறுத்தம் Bக்கு நேர்கோட்டுப் பாதையில் 40 கி.மீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. மீண்டும் நிறுத்தம் Aக்கு 60 கி.மீ/மணி என்ற வேகத்தில் திரும்புகிறது. அதன் சராசரி திசைவேகம். |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது மற்றவைகளிலிருந்து மாறுபட்டது? |
Answer |
(10 x +3 + (10y +5) = 11(x + y) எனில் (x + y) = ? |
Answer |
f(x) என்ற பல்லுறுப்புக் கோவையை 3x + 2 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது பல்லுறுப்புக் கோவையல்ல? |
Answer |
$ |
Answer |
40 மீ x 36 மீ அளவுகடையுடைய ஒரு செவ்வக வடிவ வயலின் ஒரு மூலையில் ஒரு பசு 14 மீ நீளமுள்ள கயிறு ஒன்றால் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டுள்ளது. பசு மேயாத பகுதியின் பரப்பளவு என்ன? |
Answer |
வட்ட வடிவிலான ஒரு தாமிர கம்பியின் ஆரம் 35 Cm இது ஒரு சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் அச்சதுரத்தின் பக்கம் |
Answer |
ஒரு இரும்புக் கம்பியானது படத்தில் உள்ளவாறு ஒரு முக்கோண வடிவில் மாற்றப்பட்டுள்ளது. |
Answer |