Easy Tutorial
For Competitive Exams

f(x) என்ற பல்லுறுப்புக் கோவையை 3x + 2 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி

f-$\dfrac{2}{3}$
f$\dfrac{2}{3}$
f-$\dfrac{3}{2}$
f$\dfrac{3}{2}$
Additional Questions

கீழ்க்கண்டவற்றில் எது பல்லுறுப்புக் கோவையல்ல?

Answer

$
(\sqrt{2})^{\sqrt{3}+\frac{5}{2}} \div (\sqrt{2})^{\sqrt{3}-\frac{1}{2}}$ - ன் மதிப்பு

Answer

40 மீ x 36 மீ அளவுகடையுடைய ஒரு செவ்வக வடிவ வயலின் ஒரு மூலையில் ஒரு பசு 14 மீ நீளமுள்ள கயிறு ஒன்றால் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டுள்ளது. பசு மேயாத பகுதியின் பரப்பளவு என்ன?

Answer

வட்ட வடிவிலான ஒரு தாமிர கம்பியின் ஆரம் 35 Cm இது ஒரு சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் அச்சதுரத்தின் பக்கம்

Answer

ஒரு இரும்புக் கம்பியானது படத்தில் உள்ளவாறு ஒரு முக்கோண வடிவில் மாற்றப்பட்டுள்ளது.
இதை ஒரு சதுர வடிவில் வளைக்கும் போது அதன் ஒரு பக்க நீளம் என்ன?

Answer

பின்வருவனவற்றுள் எது தங்க விகிதம் என அழைக்கப்படுகிறது?

Answer

வடிவியலின் தந்தை யார்?

Answer

$\dfrac{32\times4+\sqrt{x}}{36}$=4 எனில் X-ன் மதிப்பு

Answer

எது சரியானதல்ல?

Answer

$\dfrac{5}{16}, \dfrac{3}{8}, \dfrac{1}{4},\dfrac{1}{2}$ இவற்றில் சிறியது எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us