Easy Tutorial
For Competitive Exams

$\dfrac{5}{16}, \dfrac{3}{8}, \dfrac{1}{4},\dfrac{1}{2}$ இவற்றில் சிறியது எது?

$\dfrac{1}{2}$
$\dfrac{1}{4}$
$\dfrac{3}{8}$
$\dfrac{5}{16}$
Additional Questions

கார்ட்டீசியன் தளத்தில் A(0, 0), B (3,0), C(x, y) மற்றும் D(0, 5) என்ற புள்ளிகள் செவ்வகத்தை குறித்தால் C(x, y)ன் மதிப்பு

Answer

வட்ட விளக்கப் படத்தில் வட்டமையத்தில் கோண அளவுகளின் கூடுதல்

Answer

$1^{3} +2^{3}+3^{3}+4^{3}+5^{3}+6^{3}+7^{3}+8^{3}+9^{3}$ - க்கு சமமானது

Answer

99980001ன் வர்க்கமூலம்

Answer

$\dfrac{0.000007}{0.00001275}$-ன் தோராய மதிப்பு

Answer

$\dfrac{\sqrt[3]{1000} - \sqrt[2]{64} }{\sqrt[3]{729}-\sqrt[2]{81} }$ - ன் மதிப்பு

Answer

இவற்றில் எது தொடர்புடையதல்ல?

Answer

2,400 ச.மீ. நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 5,400 ச.மீ.
நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை?

Answer

அஷவின் ஒவ்வொரு மாதத் துவக்கத்திலும் ரூ. 200-ஐ ஓர் அஞ்சலகத்தில்
5 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தார். முடிவில் அவர் ரூ. 13,830 பெற்றார் எனில், வட்டி விகிதம்

Answer

ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் 50% அதிகரித்தால், அதன் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us