Easy Tutorial
For Competitive Exams

வட்ட விளக்கப் படத்தில் வட்டமையத்தில் கோண அளவுகளின் கூடுதல்

90°
180°
270°
360°
Additional Questions

$1^{3} +2^{3}+3^{3}+4^{3}+5^{3}+6^{3}+7^{3}+8^{3}+9^{3}$ - க்கு சமமானது

Answer

99980001ன் வர்க்கமூலம்

Answer

$\dfrac{0.000007}{0.00001275}$-ன் தோராய மதிப்பு

Answer

$\dfrac{\sqrt[3]{1000} - \sqrt[2]{64} }{\sqrt[3]{729}-\sqrt[2]{81} }$ - ன் மதிப்பு

Answer

இவற்றில் எது தொடர்புடையதல்ல?

Answer

2,400 ச.மீ. நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 5,400 ச.மீ.
நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை?

Answer

அஷவின் ஒவ்வொரு மாதத் துவக்கத்திலும் ரூ. 200-ஐ ஓர் அஞ்சலகத்தில்
5 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தார். முடிவில் அவர் ரூ. 13,830 பெற்றார் எனில், வட்டி விகிதம்

Answer

ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் 50% அதிகரித்தால், அதன் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?

Answer

ஒரு வியாபாரத்தில் இரண்டு பங்குதாரர்கள் முறையே ரூ. 12,500 மற்றும் ரூ. 8,500
முதலீடு செய்கிறார்கள். அதில் ஒரு பங்குதாரர் மற்றொரு பங்குதாரரை காட்டிலும் இலாபத்தில் ரூ. 300 அதிகம் பெறுகிறார் எனில் மொத்த இலாபத் தொகை என்ன?

Answer

ஒரு சரிவகத்தில் இணைப் பக்கங்களின் கூடுதல் 18 செ.மீ. குத்துயரம் 15 செ.மீ எனில் அதன் பரப்பளவு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us