ஒரு சரிவகத்தில் இணைப் பக்கங்களின் கூடுதல் 18 செ.மீ. குத்துயரம் 15 செ.மீ எனில் அதன் பரப்பளவு
$\triangle$ABCல் $\angle$ A ஆனது$\angle$ Bஐ விட 24 அதிகம் மேலும் $\angle$ Cன் வெளிக்கோணம் |
Answer |
ஒரு குறிப்பிட்ட அசலானது 6 வருடங்களில் ரூ. 8,880 ஆகவும் 4 வருடங்களில் ரூ. 7.920 ஆகவும் மாறுகிறது எனில் வட்டிவீதம் |
Answer |
250 மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியில், 55 மாணவர்கள் கூடைப் பந்தையும் 75 மாணவர்கள் கால்பந்தையும், 63 மாணவர்கள் எறிபந்தையும் |
Answer |
60 கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு மகிழ்வுந்து ஒரு குறிப்பிட்ட துாரத்தை 5 மணி |
Answer |
ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், |
Answer |
ஒரு இரயில் வண்டி நிறுத்தம் Aயில் இருந்து நிறுத்தம் Bக்கு நேர்கோட்டுப் பாதையில் 40 கி.மீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. மீண்டும் நிறுத்தம் Aக்கு 60 கி.மீ/மணி என்ற வேகத்தில் திரும்புகிறது. அதன் சராசரி திசைவேகம். |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது மற்றவைகளிலிருந்து மாறுபட்டது? |
Answer |
(10 x +3 + (10y +5) = 11(x + y) எனில் (x + y) = ? |
Answer |
f(x) என்ற பல்லுறுப்புக் கோவையை 3x + 2 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது பல்லுறுப்புக் கோவையல்ல? |
Answer |