Easy Tutorial
For Competitive Exams

ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள்,
40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும்
ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை மணி நேரத்தில் நிரம்பும்?

1 மணி
2 மணி
3 மணி
4 மணி
Additional Questions

ஒரு இரயில் வண்டி நிறுத்தம் Aயில் இருந்து நிறுத்தம் Bக்கு நேர்கோட்டுப் பாதையில் 40 கி.மீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. மீண்டும் நிறுத்தம் Aக்கு 60 கி.மீ/மணி என்ற வேகத்தில் திரும்புகிறது. அதன் சராசரி திசைவேகம்.

Answer

கீழ்க்கண்டவற்றில் எது மற்றவைகளிலிருந்து மாறுபட்டது?

Answer

(10 x +3 + (10y +5) = 11(x + y) எனில் (x + y) = ?

Answer

f(x) என்ற பல்லுறுப்புக் கோவையை 3x + 2 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி

Answer

கீழ்க்கண்டவற்றில் எது பல்லுறுப்புக் கோவையல்ல?

Answer

$
(\sqrt{2})^{\sqrt{3}+\frac{5}{2}} \div (\sqrt{2})^{\sqrt{3}-\frac{1}{2}}$ - ன் மதிப்பு

Answer

40 மீ x 36 மீ அளவுகடையுடைய ஒரு செவ்வக வடிவ வயலின் ஒரு மூலையில் ஒரு பசு 14 மீ நீளமுள்ள கயிறு ஒன்றால் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டுள்ளது. பசு மேயாத பகுதியின் பரப்பளவு என்ன?

Answer

வட்ட வடிவிலான ஒரு தாமிர கம்பியின் ஆரம் 35 Cm இது ஒரு சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் அச்சதுரத்தின் பக்கம்

Answer

ஒரு இரும்புக் கம்பியானது படத்தில் உள்ளவாறு ஒரு முக்கோண வடிவில் மாற்றப்பட்டுள்ளது.
இதை ஒரு சதுர வடிவில் வளைக்கும் போது அதன் ஒரு பக்க நீளம் என்ன?

Answer

பின்வருவனவற்றுள் எது தங்க விகிதம் என அழைக்கப்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us