Easy Tutorial
For Competitive Exams

ஒரு வியாபாரத்தில் இரண்டு பங்குதாரர்கள் முறையே ரூ. 12,500 மற்றும் ரூ. 8,500
முதலீடு செய்கிறார்கள். அதில் ஒரு பங்குதாரர் மற்றொரு பங்குதாரரை காட்டிலும் இலாபத்தில் ரூ. 300 அதிகம் பெறுகிறார் எனில் மொத்த இலாபத் தொகை என்ன?

Rs.1,475
Rs.1,575
Rs.1,675
Rs.1,570
Additional Questions

ஒரு சரிவகத்தில் இணைப் பக்கங்களின் கூடுதல் 18 செ.மீ. குத்துயரம் 15 செ.மீ எனில் அதன் பரப்பளவு

Answer

$\triangle$ABCல் $\angle$ A ஆனது$\angle$ Bஐ விட 24 அதிகம் மேலும் $\angle$ Cன் வெளிக்கோணம்
108° எனில்$ \angle$ A =

Answer

ஒரு குறிப்பிட்ட அசலானது 6 வருடங்களில் ரூ. 8,880 ஆகவும் 4 வருடங்களில் ரூ. 7.920 ஆகவும் மாறுகிறது எனில் வட்டிவீதம்

Answer

250 மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியில், 55 மாணவர்கள் கூடைப் பந்தையும் 75 மாணவர்கள் கால்பந்தையும், 63 மாணவர்கள் எறிபந்தையும்
மீதமுள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகின்றனர் எனில் கூடைப்பந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன?

Answer

60 கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு மகிழ்வுந்து ஒரு குறிப்பிட்ட துாரத்தை 5 மணி
நேரத்தில் கடக்கிறது. அதே துாரத்தை 40 கி.மீ. வேகத்தில் சென்றால், எவ்வளவு நேரத்தில் கடக்கும்?

Answer

ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள்,
40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும்
ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை மணி நேரத்தில் நிரம்பும்?

Answer

ஒரு இரயில் வண்டி நிறுத்தம் Aயில் இருந்து நிறுத்தம் Bக்கு நேர்கோட்டுப் பாதையில் 40 கி.மீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. மீண்டும் நிறுத்தம் Aக்கு 60 கி.மீ/மணி என்ற வேகத்தில் திரும்புகிறது. அதன் சராசரி திசைவேகம்.

Answer

கீழ்க்கண்டவற்றில் எது மற்றவைகளிலிருந்து மாறுபட்டது?

Answer

(10 x +3 + (10y +5) = 11(x + y) எனில் (x + y) = ?

Answer

f(x) என்ற பல்லுறுப்புக் கோவையை 3x + 2 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us