Easy Tutorial
For Competitive Exams

TNTET Paper II - 2013 Social Science

14198.பெரிய நெருப்பு பந்து என அழைக்கப்படுவது எது ?
பூமி
சூரியன்
புளுட்டோ
சந்திரன்
14199.வட அமெரிக்காவின் கிழக்கு கரையோரம் பாயும் வெப்ப நீரோட்டம்
வட அட்லாண்டிக் நீரோட்டம்
கானரீஸ் நீரோட்டம்
கல்ஃப் நீரோட்டம்
பூமத்தியரேகை நீரோட்டம்
14200.உள்ளுரில் நடைபெறும் வணிகம்
ஊரக வணிகம்
நேரிணை வணிகம்
பல்கிளை வணிகம்
தல வணிகம்
14201.தமிழ்நாட்டில் பெட்ரோலியம் உற்பத்தியாகும் இடம்
திருவாரூர்
திருச்சிராப்பள்ளி
கோயமுத்தூர்
சென்னை
14202.குறைந்த செலவினை உடைய போக்குவரத்து முறை
சாலைப் போக்குவரத்து
இரயில் போக்குவரத்
நீர்ப் போக்குவரத்து
வான்வழிப் போச்
14203.இரண்டாம் மைசூர் போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை
சால்பாய்
புரந்தர்
மைசூர்
மங்களூர்
14204.கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்
பாளையம் கோட்டை
இராமனாதபுரம்
மதுரை
கயத்தாறு
14205.கொழும்பு தடவிய தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த வீரர்
மங்கள் பாண்டே
இராணி வட்சுமிபாய்
பகதூர் உஷா
கான்வார்சிங்
14206.இந்திய மக்களின் உரிமை சாசனம் என அழைக்கப்படுவது
1773 ஒழுங்குமுறைசட்டம்
1813 பட்டய சட்டம்
1858 மகாராணியின் அறிக்கை
மின்டோ-மார்லி சட்டம்
14207.இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்
A.O. ஹியூம்
W.C. பானர்ஜி
மகாத்மாகாந்தி
சுபாஷ் சந்திர போஸ்
14208.இடியுடன் கூடிய புயலின் போது வானிலையின் அனைத்து மூலங்களும் இணைந்து
வெளிப்படுவது
எஃகுத் தொழிற்சாலை
வானிலைக் தொழிற்சாலை
உரத் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
14209.வாழ்வின் தேவைகளை நிறைவு செய்ய இயற்கையிலிருந்து பெறும் அனைத்து பொருட்களையும்
----------------- என்கிறோம்.
கனிம வளங்கள்
மண் வளங்கள்
புதுப்பிக்க இயலாத வளங்கள்
இயற்கை வளங்கள்
14210.மனிதன் மண்வளத்தைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சி ---------------ஆகும்
மண் அரிமனம்
வேளாண்மை செய்தல்
மண்வளம் பாதுகாத்தல்
தாவரங்கள் வளர்த்தல்
14211.உலகில் நெல் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு
இந்தியா
சீனா
இந்தோனேஉரியா
U.S.A
14212.கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கனிமங்கள் எடுக்க பயன்படுத்தும் முறை
துளையிடுதல் முறை
மேற்பரப்பில் வெட்டி எடுக்கும் முறை
திறந்தவெளி முறை
பட்டைகளாக எடுக்கும் முறை
14213.சமுதாயத்தின் அடிப்படை அலகு எது?
குடும்பம்
அரசியல்
பொருளாதாரம்
கிராமம்
14214.வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது?
வங்காளி
உருது
மராத்தி
சமஸ்கிருதம்
14215.10ஆவது ஐந்தாண்டுத் திட்டம் எதனை உயர்த்த முக்கியத்துவம் கொடுத்தது ?
தனிநபர் வருமானம்
குடும்ப வருமானம்
நாட்டு வருமானம்
விவசாய உற்பத்தி
14216.ராஜ்ய சபாதுணை சபா நாயகர் கீழ்கண்டவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
ராஜ்ய சபா உறுப்பினர்கள்
லோக் சபா உறுப்பினர்கள்
குடியரசுத் தலைவர்
இரு அவை உறுப்பினர்கள்
14217.பாராளுமன்றத்தில் தகவல் பெறும் உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
21 அக்டோபர் 2005
21 அக்டோபர் 2004
11 அக்டோபர் 2005
12 அக்டோபர் 2005
Share with Friends