14048.குமரப்பருவத்தினரது வளர்ச்சி சார் செயல்களைத் தீர்மானிப்பது
அவர்கள் வாழும் கலாச்சார அமைப்பு
அவர்களின் உடல் உறுப்புகளின் முதிர்ச்சி
தனி நபரின் விழுமிய அமைப்பு
இவை அனைத்தும்
14049.குழந்தைகளுக்கான கற்பித்தலில் ஆசிரியர் அதிகளவு படங்களை பயன்படுத்துவதன் காரணம்
தொடு சாயல்களை வளர்க்க
காட்சி சாயல்களை வளர்க்க
புலனீடான சாயல்களை வளர்க்க
மணச் சாயல்களை வளர்க்க
14050.குழந்தைகளின் அறிவு போதுஅறிதிறன் அமைப்பில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் முறை
சமநிலைப்படுத்துதல்
இணங்குதல் மற்றும் பொருத்துதல்
தன்வயப்படுத்துதல் மற்றும் பொருத்துதல்
ஒருங்கமைத்தல்
14051.மொழி அல்லது வார்த்தை தெவையற்றது
கற்பனைச் சிந்தனைக்கு
கருத்துருவாக்கச் சிந்தனைக்கு
இணைப்புச் சிந்தனைக்கு
புலனறிவுச் சிந்தனைக்கு
14054.மிக நல்ல மதிப்பெண் பெற்ற இனியாவின் பொறியியல், மருத்துவம் இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது இரண்டுக்கும் ஊக்கப்படுத்தப்பட்ட நிலையில்
என்ற மனப் போராட்டத்தின் வகை ---------- மனப் போராட்டம்
என்ற மனப் போராட்டத்தின் வகை ---------- மனப் போராட்டம்
விலகுதல் - அணுகுதல்
அணுகுதல் - விலகுதல்
அணுகுதல்-அணுகுதல்
விலகுதல் - விலகுதல்
14055.ஒரு நபர் தன்னுடைய தனிப்பட்ட எல்லா சூழ்நிலைகளிலும் சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு திறம்பட ஒத்துப்போக உதவுவதே அறிவுரை வழங்குதல் என்று கூறியவர்
கார்ல் ரோகர்ஸ்
ராபின்ஸன்
குட்
எரிக்சன்
14056.கீழ்க்கண்டவற்றில் எது படித்தல் திறன் உத்தியோடு தொடர்புடையது அல்ல?
சூழ்நிலைத் தயார்படுத்துதல்
குறிக்கோள் மையம்
பகல் கனவு காணுதல்
மனதைத் தூண்டுதல்
14058.செயல்களின் மேலான நிலையை அடைய முற்படுதலே
ஒருங்கிணைந்த ஆளுமை
படைப்பாற்றல்
அடைவூக்கம்
பொருத்தபாடு
14059.பின்வருவனவற்றுள் ஸ்ப்ரேங்களின் ஆளுமை வகைப்பாட்டில் இடம் பெறாத வகை எது.
கொள்கை
அழகுணர்ச்சி
அரசியல்
பொருள் சார்பு
14060.முதல் மின்னஸோடா பலவாளுமைப் பண்புகள் பற்றிய பட்டியலில் இடம் பெற்ற மொத்த உருப்படிகளின் எண்ணி
120
320
550
330
14061.வார்த்தைகள் மற்றும் எண்களை வேகத்துடனும் துல்லியமாகவும் பதிவு செய்யும் திறன்
நுண்திறன்
புலன்காட்சித்திறன்
பொறிதிறன்
இடவாற்றல்
14063."சமூக வளர்ச்சி என்பது சமூகத் தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல்" என்பது யாருடைய கூற்று?
எரிக்சன்
சுலைவன்
கோல்பர்க்
ஹர்லாக்
14064.எந்த ஒரு விஷயத்தையும் அதன் உண்மை நிலையிலேயே பார்ப்பவர் ------------ முதிர்ச்சி
சமூக
நடத்தை
மனவெழுச்சி
ஒழுக்க
14065.ஒரு மாணவன் 6 மாதங்களில் ஓவியப் பயிற்சியினைக் கற்கிறான் அவனது கற்றல் வளைகோடானது
நேர்மறை வளைவு
S வகை வளைவு
மணி வடிவ வளைவு
எதிர்மறை வளைவு
14066.வலுவூட்டல் என்ற பொதுவான வார்த்தை எந்தக் கற்றலில் பரிசினைக் குறிக்கின்றது
ஆக்க நிலையூறுத்த கற்றல்
S-R கற்றல்
S-O-R கற்றல்
செயல்படு ஆக்க நிலையூறுத்தல் கற்றல்