Easy Tutorial
For Competitive Exams

மிக நல்ல மதிப்பெண் பெற்ற இனியாவின் பொறியியல், மருத்துவம் இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது இரண்டுக்கும் ஊக்கப்படுத்தப்பட்ட நிலையில்
என்ற மனப் போராட்டத்தின் வகை ---------- மனப் போராட்டம்

விலகுதல் - அணுகுதல்
அணுகுதல் - விலகுதல்
அணுகுதல்-அணுகுதல்
விலகுதல் - விலகுதல்
Additional Questions

ஒரு நபர் தன்னுடைய தனிப்பட்ட எல்லா சூழ்நிலைகளிலும் சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு திறம்பட ஒத்துப்போக உதவுவதே அறிவுரை வழங்குதல் என்று கூறியவர்

Answer

கீழ்க்கண்டவற்றில் எது படித்தல் திறன் உத்தியோடு தொடர்புடையது அல்ல?

Answer

அறிவுரை பகர்தல் வகைகளின் எண்ணிக்கை

Answer

செயல்களின் மேலான நிலையை அடைய முற்படுதலே

Answer

பின்வருவனவற்றுள் ஸ்ப்ரேங்களின் ஆளுமை வகைப்பாட்டில் இடம் பெறாத வகை எது.

Answer

முதல் மின்னஸோடா பலவாளுமைப் பண்புகள் பற்றிய பட்டியலில் இடம் பெற்ற மொத்த உருப்படிகளின் எண்ணி

Answer

வார்த்தைகள் மற்றும் எண்களை வேகத்துடனும் துல்லியமாகவும் பதிவு செய்யும் திறன்

Answer

மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் கோட்பாட்டின் படிகளின் எண்ணிக்கை

Answer

"சமூக வளர்ச்சி என்பது சமூகத் தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல்" என்பது யாருடைய கூற்று?

Answer

எந்த ஒரு விஷயத்தையும் அதன் உண்மை நிலையிலேயே பார்ப்பவர் ------------ முதிர்ச்சி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us