எந்த ஒரு விஷயத்தையும் அதன் உண்மை நிலையிலேயே பார்ப்பவர் ------------ முதிர்ச்சி
ஒரு மாணவன் 6 மாதங்களில் ஓவியப் பயிற்சியினைக் கற்கிறான் அவனது கற்றல் வளைகோடானது |
Answer |
வலுவூட்டல் என்ற பொதுவான வார்த்தை எந்தக் கற்றலில் பரிசினைக் குறிக்கின்றது |
Answer |
"ஆப்பிளை பழம் என்று பெயரிடுதலுடன் மற்ற பழங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதலும்" |
Answer |
உளவியல் என்ற சொல்லிற்காண சரியான பரிணாம வளர்ச்சி நிலைகளை தேர்ந்தெடுக்கவும் |
Answer |
கோடிட்ட இடத்தை சரியான விடையை தேர்ந்தெடுத்து நிரப்பிடவும் |
Answer |
பாலுணர்வு வெட்கப்பட வேண்டிய , அழுக்காண அல்லது கெட்டச் செயல் என்பதற்கு பதிலாக |
Answer |
மாறும் நிலை முரண்பாடுகள் குமரப்பருவத்தினரால் அடிக்கடி எதிர்கொள்வதற்கு காரணம் |
Answer |
குழந்தைத் திருமணங்கள் அரசினால் ஏற்றுக் கொள்ளபடுவதில்லை ஏனெனில் தம்பதிகள் இதனை அடைந்திருக்க வேண்டும். |
Answer |
நுண்ணறிவு ஈவு 120-140 கொண்ட குழந்தைகள் |
Answer |
"இரு காரணிக் கோட்பாடு" அறிமுகப்படுத்தியவர் |
Answer |