Easy Tutorial
For Competitive Exams

"சமூக வளர்ச்சி என்பது சமூகத் தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல்" என்பது யாருடைய கூற்று?

எரிக்சன்
சுலைவன்
கோல்பர்க்
ஹர்லாக்
Additional Questions

எந்த ஒரு விஷயத்தையும் அதன் உண்மை நிலையிலேயே பார்ப்பவர் ------------ முதிர்ச்சி

Answer

ஒரு மாணவன் 6 மாதங்களில் ஓவியப் பயிற்சியினைக் கற்கிறான் அவனது கற்றல் வளைகோடானது

Answer

வலுவூட்டல் என்ற பொதுவான வார்த்தை எந்தக் கற்றலில் பரிசினைக் குறிக்கின்றது

Answer

"ஆப்பிளை பழம் என்று பெயரிடுதலுடன் மற்ற பழங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதலும்"
காக்னே கோட்பாட்டின் எவ்வகை உருவாக்கத்தைச் சேர்ந்தது?

Answer

உளவியல் என்ற சொல்லிற்காண சரியான பரிணாம வளர்ச்சி நிலைகளை தேர்ந்தெடுக்கவும்
முதல் நிலை இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நான்காம் நிலை

Answer

கோடிட்ட இடத்தை சரியான விடையை தேர்ந்தெடுத்து நிரப்பிடவும்
ஓர் அறிவியல் பாட ஆசிரியர் ஒரு தாவரத்தினை காண்பித்து அதன் பாகங்களைக் கற்பிக்கிறார்.
இதனை ஆசிரியர் ----------------- உளவியல் கோட்பாட்டினை பயன்படுத்துவதாக ஊகிக்கலாம்.

Answer

பாலுணர்வு வெட்கப்பட வேண்டிய , அழுக்காண அல்லது கெட்டச் செயல் என்பதற்கு பதிலாக
இயற்கையான, அவசியமான, உயிரியல் செயலியல்பாடு என தெரிவித்த மிகப்பெரிய உளவியலறிஞரின் பெயர் என்ன?

Answer

மாறும் நிலை முரண்பாடுகள் குமரப்பருவத்தினரால் அடிக்கடி எதிர்கொள்வதற்கு காரணம்

Answer

குழந்தைத் திருமணங்கள் அரசினால் ஏற்றுக் கொள்ளபடுவதில்லை ஏனெனில் தம்பதிகள் இதனை அடைந்திருக்க வேண்டும்.

Answer

நுண்ணறிவு ஈவு 120-140 கொண்ட குழந்தைகள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us