Easy Tutorial
For Competitive Exams
TNTET Paper II - 2013 All Questions Page: 6
14147.உயிரியத் தீர்வு முறையில் ஜிப்ரல்லா பியூசேரியம் சிதைக்கும் பொருள்
சயனைடு
காட்மியம்
பாதரசம்
குரோமியம்
14148.Clன் அணு நிறை 35.5 கிராம்/மோல் எனில் ஒரு CI அணுவின் நிறை ஆகும்.
5.90 x $10^{-23}$ Kg
5.90 x $10^{23}$ Kg
5.90 x $10^{-23}$g
5.90 x $10^{23}$g
14149.பாக்டிரியல் செல் - 1675 : --------------- 1928.
வைரஸ்
புரோட்டோசோவா
பூஞ்சைகள்
ஆல்கா
14150.ஓர் விவசாயி தாவர பயிர்ப்பெருக்க முறைகளைப் பயன்படுத்தி ஆப்பிள் பயிரிட்டார்.இத்தகைய தாவரங்கள் அதிக வீரியத் தன்மையுடனும்,
பெரிய கணிகளையும், நீண்ட பெரிய வேர்களையும், பெரிய பூ, இலைகள், அதிகளவு சர்க்கரை கொண்ட விதைகள் போன்றவற்றையும் கொண்டிருந்தன. அவர் எத்தகைய விதைகளை பயிரிட்டு இருப்பார்?
ஆட்டோபாலி பிளாய்டி
அல்லோபாலி பிளாய்டி
யூபிளாய்டி
அன்யூபிளாய்டி
14151.கீழே கொடுக்கப்பட்டவைகளுள் மூன்று கூறுகள் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவை. ஒன்று மட்டும் வேறுபட்டு காணப்படுகிறது. அதை கண்டுபிடி.
லொமெண்டம்
கிரிமோகார்ப்
ரெக்மா
சிப்செல்லா
14152.காடுகளை அழிப்பதால் ஏற்படும் மிகப்பெரும் தீய விளைவு
வனவிலங்குகளின் இருப்பிடம் அழிதல்
வனச்சொத்துகள் அழிதல்
மண் அரிப்பு
பொருளாதார மதிப்புள்ள தாவரங்கள் அழிதல்
14153.கீழ்க்கண்டவற்றுள் எது பெர்ரோ காந்த பொருள்?
பிஸ்மத்
நிக்கல்
அலுமினியம்
குவார்ட்ஸ்
14154.கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
மின்னோட்டத்தின் SI அலகிற்கான குறியீடு A
மின்னோட்டத்தின் SI அலகிற்கான குறியீடு amp
மின்னோட்டத்தின் SI அலகிற்கான குறியீடு am
மின்னோட்டத்தின் SI அலகிற்கான குறியீடு a
14155.ஒலி எப்பொருளின் வழியே வேகமாக பரவும்?
திரவங்கள்
வாயுக்கள்
திடப்பொருட்கள்
அனைத்தும்
14156.உயிருள்ள ஜீவராசிகள் சுவாசித்தல் வகை வினையாகும்.
வெப்ப உமிழ்
வெப்ப கொள்
ஒளிச்சிதைத்தல்
மின்வேதி
14157.கண்ணாடி பாட்டில்களிலோ அல்லது சிலிகா
பாட்டில்களிலோ பாதுகாக்க முடியாத அமிலம் ஆகும். ஏனெனில் இந்த அமிலம் கண்ணாடியை அரிக்கும் தன்மை உடையது.
ராஜ திராவகம்
HF
HCl
HBr
14158.கீழ்க்கண்ட இயற்கையின் விசைகளில் மிகவும் வலிமை குறைந்த விசை எது?
வலிமை மிக்க அணுக்கரு விசை
வலிமை குறைந்த அணுக்கரு விசை
ஈர்ப்பியல் விசை
மின்காந்த விசை
14159.பந்து ஒன்று எறியப்பட்ட கணத்திலிருந்து 4 வினாடி காலத்தில் எறியப்பட்டவரால் திரும்பப் பெறப்படுகிறது எனில் அது அடைந்த பெரும உயரம், (g = 10 $ms^{-2}$)
20 m
10 m
400 m
2 m
14160.சூடேற்றும் இழையாக நிக்ரோம் கம்பி பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது
குறைந்த மின்தடை எண் உடையது
அதிக உருகுநிலை உடையது
எளிதில் ஆக்ஸிகரணத்திற்கு உள்ளாகும்
அனைத்தும்
14161.நிலை மின்துாண்டல் பயன்படுத்தப்படுவது
மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றி
மின்மாற்றி
நேர்திசை மின்னோட்ட மின்னியற்றி
வான் - டி - கிராப் மின்னியற்றி
14162.ஒரு இரயில் வண்டி நிறுத்தம் Aயில் இருந்து நிறுத்தம் Bக்கு நேர்கோட்டுப் பாதையில் 40 கி.மீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. மீண்டும் நிறுத்தம் Aக்கு 60 கி.மீ/மணி என்ற வேகத்தில் திரும்புகிறது. அதன் சராசரி திசைவேகம்.
சுழி
50 கி.மீ/மணி
45 கி.மீ/மணி
55 கி.மீ/மணி
14163.கீழ்க்கண்டவற்றில் எது மற்றவைகளிலிருந்து மாறுபட்டது?
$\pi$
22/7
e
$\sqrt{2}$
14164.(10 x +3 + (10y +5) = 11(x + y) எனில் (x + y) = ?
2
3
5
8
14165.f(x) என்ற பல்லுறுப்புக் கோவையை 3x + 2 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி
f-$\dfrac{2}{3}$
f$\dfrac{2}{3}$
f-$\dfrac{3}{2}$
f$\dfrac{3}{2}$
14166.கீழ்க்கண்டவற்றில் எது பல்லுறுப்புக் கோவையல்ல?
0
-12 $x^{3}$ + $yz^{2}$+ 2 x
-2$xy^{-2}$ +3 $\sqrt{x}$
3 + 7
Share with Friends