Easy Tutorial
For Competitive Exams

சூடேற்றும் இழையாக நிக்ரோம் கம்பி பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது

குறைந்த மின்தடை எண் உடையது
அதிக உருகுநிலை உடையது
எளிதில் ஆக்ஸிகரணத்திற்கு உள்ளாகும்
அனைத்தும்
Additional Questions

நிலை மின்துாண்டல் பயன்படுத்தப்படுவது

Answer

அம்மோனியம் குளோரைடு, சோடியம் குளோரைடு சேர்ந்து உள்ள கலவையை தனித்தனியே பிரித்தெடுக்க பயன்படும் சரியான முறை

Answer

ஒரு கரைசலின் ஹைட்ராக்சைடு அயனியின் செறிவு 0.01 x $10^{-9}$ M. எனில்
கரைசலின் pH மதிப்பு

Answer

அதிக அளவு காற்றுடன் மீத்தேன் எரிந்து தரும் விளைபொருட்களின் சரியான சமன்பாடு

Answer

கீழ்கண்ட இடைநிலை உலோக அயனிகளில், ஓர் வரிசையில் உள்ள அயனிகளின் கடைசி வட்டப் பாதையில் எலக்ட்ரான் அமைப்பு 3d5 இக்குறிப்பிட்ட ஆகும்
(அணு எண் Mn = 25. Fe = 26, Co = 27)

Answer

கீழ்க்கண்ட வினைகளில் காற்றில்லாச் சூழலில் வறுத்தல் வினைக்கான சரியான சான்று.

Answer

எந்த நிலையில் கால்கிசின் மைட்டாஸிஸ் செல் பிரிதலை நிறுத்தி வைக்கிறது?

Answer

இரத்த புற்று நோய்க்கு காரணமான ஆன்கோஜின்

Answer

ஹெர்பெஸ்டெஸ் எட்வர்ட்சி என்பது எந்த விலங்கின் அறிவியல் பெயர்

Answer

அதிக கொட்டும் திறனுடைய தேனி வகை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us