அம்மோனியம் குளோரைடு, சோடியம் குளோரைடு சேர்ந்து உள்ள கலவையை தனித்தனியே பிரித்தெடுக்க பயன்படும் சரியான முறை
ஒரு கரைசலின் ஹைட்ராக்சைடு அயனியின் செறிவு 0.01 x $10^{-9}$ M. எனில் |
Answer |
அதிக அளவு காற்றுடன் மீத்தேன் எரிந்து தரும் விளைபொருட்களின் சரியான சமன்பாடு |
Answer |
கீழ்கண்ட இடைநிலை உலோக அயனிகளில், ஓர் வரிசையில் உள்ள அயனிகளின் கடைசி வட்டப் பாதையில் எலக்ட்ரான் அமைப்பு 3d5 இக்குறிப்பிட்ட ஆகும் |
Answer |
கீழ்க்கண்ட வினைகளில் காற்றில்லாச் சூழலில் வறுத்தல் வினைக்கான சரியான சான்று. |
Answer |
எந்த நிலையில் கால்கிசின் மைட்டாஸிஸ் செல் பிரிதலை நிறுத்தி வைக்கிறது? |
Answer |
இரத்த புற்று நோய்க்கு காரணமான ஆன்கோஜின் |
Answer |
ஹெர்பெஸ்டெஸ் எட்வர்ட்சி என்பது எந்த விலங்கின் அறிவியல் பெயர் |
Answer |
அதிக கொட்டும் திறனுடைய தேனி வகை |
Answer |
பெர்னிசியஸ் மலேரியாவை தோற்றுவிக்கும் காரணி |
Answer |
டிஜிட்டாலிஸ் எனும் தாவரத்திலிருந்து டைஜாக்ஸின் எனும் உயிரிமருந்து தயாரிக்கப்படுகிறது. இது எந்நோயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது? |
Answer |