Easy Tutorial
For Competitive Exams

பெர்னிசியஸ் மலேரியாவை தோற்றுவிக்கும் காரணி

பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
பிளாஸ்மோடியம் ஒவேல்
பிளாஸ்மோடியம் மலேரியா
பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம்
Additional Questions

டிஜிட்டாலிஸ் எனும் தாவரத்திலிருந்து டைஜாக்ஸின் எனும் உயிரிமருந்து தயாரிக்கப்படுகிறது. இது எந்நோயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது?

Answer

அனைத்து காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனைத்தும் வெவ்வேறு அளவுகளில் நீர் அளவைக் கொண்டுள்ளது. கீழ்க்கண்டவற்றுள் எதில் 73% நீர் உள்ளது என கண்டுபிடி.

Answer

பெரும்பாலான தாவரங்கள் சுயச் சார்புத் தன்மை கொண்டவை. அவற்றில் பச்சையம் உள்ளதால் ஒளிச்சேர்க்கையின் மூலம் தாமாகவே உணவைத் தயாரிக்கின்றன. பச்சையம் காணப்படாத ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரம் எது என கண்டுபிடி.

Answer

பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவன், தான் படித்தவற்றை நினைவில் வைக்க இயலாமல் போகிறான். இதற்கு காரணமான வைட்டமின் குறைபாடு.

Answer

உயிரியத் தீர்வு முறையில் ஜிப்ரல்லா பியூசேரியம் சிதைக்கும் பொருள்

Answer

Clன் அணு நிறை 35.5 கிராம்/மோல் எனில் ஒரு CI அணுவின் நிறை ஆகும்.

Answer

பாக்டிரியல் செல் - 1675 : --------------- 1928.

Answer

ஓர் விவசாயி தாவர பயிர்ப்பெருக்க முறைகளைப் பயன்படுத்தி ஆப்பிள் பயிரிட்டார்.இத்தகைய தாவரங்கள் அதிக வீரியத் தன்மையுடனும்,
பெரிய கணிகளையும், நீண்ட பெரிய வேர்களையும், பெரிய பூ, இலைகள், அதிகளவு சர்க்கரை கொண்ட விதைகள் போன்றவற்றையும் கொண்டிருந்தன. அவர் எத்தகைய விதைகளை பயிரிட்டு இருப்பார்?

Answer

கீழே கொடுக்கப்பட்டவைகளுள் மூன்று கூறுகள் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவை. ஒன்று மட்டும் வேறுபட்டு காணப்படுகிறது. அதை கண்டுபிடி.

Answer

காடுகளை அழிப்பதால் ஏற்படும் மிகப்பெரும் தீய விளைவு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us