கீழ்க்கண்ட இயற்கையின் விசைகளில் மிகவும் வலிமை குறைந்த விசை எது?
பந்து ஒன்று எறியப்பட்ட கணத்திலிருந்து 4 வினாடி காலத்தில் எறியப்பட்டவரால் திரும்பப் பெறப்படுகிறது எனில் அது அடைந்த பெரும உயரம், (g = 10 $ms^{-2}$) |
Answer |
சூடேற்றும் இழையாக நிக்ரோம் கம்பி பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது |
Answer |
நிலை மின்துாண்டல் பயன்படுத்தப்படுவது |
Answer |
அம்மோனியம் குளோரைடு, சோடியம் குளோரைடு சேர்ந்து உள்ள கலவையை தனித்தனியே பிரித்தெடுக்க பயன்படும் சரியான முறை |
Answer |
ஒரு கரைசலின் ஹைட்ராக்சைடு அயனியின் செறிவு 0.01 x $10^{-9}$ M. எனில் |
Answer |
அதிக அளவு காற்றுடன் மீத்தேன் எரிந்து தரும் விளைபொருட்களின் சரியான சமன்பாடு |
Answer |
கீழ்கண்ட இடைநிலை உலோக அயனிகளில், ஓர் வரிசையில் உள்ள அயனிகளின் கடைசி வட்டப் பாதையில் எலக்ட்ரான் அமைப்பு 3d5 இக்குறிப்பிட்ட ஆகும் |
Answer |
கீழ்க்கண்ட வினைகளில் காற்றில்லாச் சூழலில் வறுத்தல் வினைக்கான சரியான சான்று. |
Answer |
எந்த நிலையில் கால்கிசின் மைட்டாஸிஸ் செல் பிரிதலை நிறுத்தி வைக்கிறது? |
Answer |
இரத்த புற்று நோய்க்கு காரணமான ஆன்கோஜின் |
Answer |