Easy Tutorial
For Competitive Exams

கண்ணாடி பாட்டில்களிலோ அல்லது சிலிகா
பாட்டில்களிலோ பாதுகாக்க முடியாத அமிலம் ஆகும். ஏனெனில் இந்த அமிலம் கண்ணாடியை அரிக்கும் தன்மை உடையது.

ராஜ திராவகம்
HF
HCl
HBr
Additional Questions

கீழ்க்கண்ட இயற்கையின் விசைகளில் மிகவும் வலிமை குறைந்த விசை எது?

Answer

பந்து ஒன்று எறியப்பட்ட கணத்திலிருந்து 4 வினாடி காலத்தில் எறியப்பட்டவரால் திரும்பப் பெறப்படுகிறது எனில் அது அடைந்த பெரும உயரம், (g = 10 $ms^{-2}$)

Answer

சூடேற்றும் இழையாக நிக்ரோம் கம்பி பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது

Answer

நிலை மின்துாண்டல் பயன்படுத்தப்படுவது

Answer

அம்மோனியம் குளோரைடு, சோடியம் குளோரைடு சேர்ந்து உள்ள கலவையை தனித்தனியே பிரித்தெடுக்க பயன்படும் சரியான முறை

Answer

ஒரு கரைசலின் ஹைட்ராக்சைடு அயனியின் செறிவு 0.01 x $10^{-9}$ M. எனில்
கரைசலின் pH மதிப்பு

Answer

அதிக அளவு காற்றுடன் மீத்தேன் எரிந்து தரும் விளைபொருட்களின் சரியான சமன்பாடு

Answer

கீழ்கண்ட இடைநிலை உலோக அயனிகளில், ஓர் வரிசையில் உள்ள அயனிகளின் கடைசி வட்டப் பாதையில் எலக்ட்ரான் அமைப்பு 3d5 இக்குறிப்பிட்ட ஆகும்
(அணு எண் Mn = 25. Fe = 26, Co = 27)

Answer

கீழ்க்கண்ட வினைகளில் காற்றில்லாச் சூழலில் வறுத்தல் வினைக்கான சரியான சான்று.

Answer

எந்த நிலையில் கால்கிசின் மைட்டாஸிஸ் செல் பிரிதலை நிறுத்தி வைக்கிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us