14228.இரவு நேரங்களில் திடீரென்று ஏற்படும் ஒளிக்கீற்று
எரி நட்சத்திரம்
சந்திரன்
வால் நட்சத்திரம்
ஆகாய கங்கை
14229.எல்லைகளைக் காட்டி வரையப்படும் வரைபடங்கள்
அரசியல் வரைபடங்கள்
கருத்துசார் வரைபடங்கள்
இயற்கை அமைப்பு வரைபடங்கள்
இராணுவ வரைபடங்கள்
14230.பான்ஜியாவை சுற்றியிருந்த பெரிய பேராழி
டெத்திஸ் கடல்
பெந்தலாசா
இந்தியப் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
14232.ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்று
வியாபாரக் காற்று
துருவக் காற்று
பருவக் காற்று
கோள் காற்று
14233."நிலத்தின் உற்பத்தித்திறன்” அளவிடும் முறை
$\dfrac{மொத்த உற்பத்தி }{வேலைக்கு அமர்த்தப்பட்ட உள்ளீடுகளின் அளவு}$
$\dfrac{மொத்த உற்பத்தி }{நிலத்தின் பரப்பளவு}$
$\dfrac{மொத்த உற்பத்தி }{மொத்த முதலீட்டு அளவு}$
$\dfrac{நிலத்தின் பரப்பளவு }{மொத்த உற்பத்தி}$
14234.நிலத்தின் அளிப்பு விலையானது?
பூஜ்ஜியம்
ஒன்றுக்குச் சமம்
ஒன்றுக்கும் குறைவாக
ஒன்றுக்கும் அதிகமாக
14237.மொத்தப் பயன்பாடு உச்சத்தில் இருக்கும்போது, இறுதி நிலைப் பயன்பாடு
அதிகரிக்கும்
குறையும்
நிலையாக இருக்கும்
பூஜ்ஜியம்
14238.அசோகரின் கலிங்கப் போர் பற்றிய விவரங்களை கூறும் கல்வெட்டு
கலிங்க கல்வெட்டு
XIII-ம் பாறை கல்வெட்டு
VI-ம் கல்வெட்டு
VII-ம் கல்வெட்டு
14240.சங்க கால பாண்டியர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டியவர்கள்
சாதவாகனர்கள்
சோழர்கள்
பல்லவர்கள்
களப்பிரர்கள்
14243.எந்த அமைப்பு 1990ஆம் ஆண்டை உலக எழுத்தறிவு ஆண்டாக அறிவித்தது?
யூனிசெப்
யுனேஸ்கோ
ஐ.நா
உலக சுகாதார அமைப்பு