Easy Tutorial
For Competitive Exams
TNTET Paper II - 2013 Social Science Page: 3
14238.அசோகரின் கலிங்கப் போர் பற்றிய விவரங்களை கூறும் கல்வெட்டு
கலிங்க கல்வெட்டு
XIII-ம் பாறை கல்வெட்டு
VI-ம் கல்வெட்டு
VII-ம் கல்வெட்டு
14239.சக வருடம் துவங்கும் ஆண்டு
கி.பி .320
கி.பி .58
கி.பி.78
கி.மு .78
14240.சங்க கால பாண்டியர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டியவர்கள்
சாதவாகனர்கள்
சோழர்கள்
பல்லவர்கள்
களப்பிரர்கள்
14241.நாளந்தா பல்கலை கழகத்தை நிறுவியவர்
ஸ்ரீ குப்தர்
குமார குப்தர்
சமுத்திர குப்தர்
சந்திர குப்தர்
14242.ஹர்ச சரிதத்தை இயற்றியவர்
பானர்
ஹர்ஷர்
யுவான் சுவாங்
காளிதாசர்
14243.எந்த அமைப்பு 1990ஆம் ஆண்டை உலக எழுத்தறிவு ஆண்டாக அறிவித்தது?
யூனிசெப்
யுனேஸ்கோ
ஐ.நா
உலக சுகாதார அமைப்பு
14244.கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
1976
1975
1974
1986
14245.மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
535
545
565
525
14246.பூண்டி நீர்த்தேக்கம் யாரால் ஆரம்பிக்கப்பட்டது
இராஜாஜி
அறிஞர் அண்ணா
எம்.ஜி.ஆர்
காமராஜர்
14247.இந்திய அரசியல் அமைப்பு ------------- ஷரத்துக்களை உள்ளடக்கியது.
448
459
449
450
14248.நடனமங்லகயின் சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்
ஹரப்பா
மொஹஞ்சதாரோ
பிம்பிட்கா
லோத்தல்
14249.ரிக் வேதத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
1027
1028
1029
1030
14250.திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ள
பாலி
சமஸ்கிருதம்
உருது
ஹிந்தி
14251.பாடலிபுத்திரத்தை புதிய தலைநகரமாக நிர்மானித்தது யார் ?
அசோகர்
சிசுநாகர்
உதயின்
காகவர்மன்
14252.இந்தியாவின் மாக்கியவல்லி என அழைக்கப்படுபவர்
சமுத்திர குப்தர்
சந்திர குப்தர்
சாமா சாஸ்திரி
கௌடில்யர்
14253."இந்துக்களும், முஸ்லீம்களும் ஒரே களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள்" என்று கூறியவர்
குருனானக்
நாமதேவர்
கபீர்
சைதன்யர்
14254.பகவத்கீதைக்கு "ஞானேஸ்வரி" என்ற - விளக்க உறையை எழுதியவர்
С) கபீர்
இராமானந்தர்
நானக்
ஞானதேவர்
14255."ராக்சசாதாங்கடி" போர் என்று அழைக்கப்படுவது
பானிப்பட்டு
தரெய்ன்
தலைக்கோட்டை
பக்சார்
14256.அக்பரின் வருவாய் துறை சீர்திருத்தங்களுக்கு உதவியர்
இராஜா தோடர்மால்
மாலிக் ஆம்பர்
பீர்பால்
அபுல் பெய்சி
14257.புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தான் ஆண்டு
1660
1665
1671
1676
Share with Friends