14098.கீழே கொடுக்கப்பட்டவற்றுள் ஒன்று மற்றவற்றிலிருந்து மாறுபட்டுள்ளது. அது எது?
சங்கு
மஞ்சு
சந்து
சுக்கு
14099."சலவரைச் சாராவிடுதல் இனிதே" - இவ்வடியோடு தொடர்பில்லாத இலக்கணக் குறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமை விரி
இரண்டாம் வேற்றுமை தொகை
ஈறுகெட்ட எதிர்மறை
தொழில் பெயர்
14101.கீழே உள்ளவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
கார்காலம் - ஆவணி புரட்டாசி
குளிர்காலம்- ஐப்பசி, கார்த்திகை
இளவேனிற்காலம் - ஆனி,ஆடி
முன் பனிக்காலம் மார்கழி, தை
14102."கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து"- இக்குறளில் இடம் பெற்றுள்ள அணி யாது?
குத்தொக்க சீர்த்த இடத்து"- இக்குறளில் இடம் பெற்றுள்ள அணி யாது?
எடுத்துக்காட்டு உவமை அணி
தொழிலுவமையணி
உவமையணி
சொற்பொருள் பின்வருநிலையணி
14103.வசனநடை கைவந்த வல்லாளர் என்ற பாராட்டிற்குரியவர்
ஆறுமுக நாவலர்
கதிரை வேற்பிள்ளை
மறைமலையடிகள்
வீரமா முனிவர்
14105.டெலஸ்கோப் என்பதன் சரியான தமிழ்ச் சொல்லை கண்டறிக
தொலை நோக்கி
நுண்ணோக்கி
வெப்பமானி
உருப்பெருக்கி