இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?
1791 ம் ஆண்டு தடுப்பூசி எனும் சொற்றொடரை உருவாக்கி தடுப்பூசிக் கொள்கைகளை வெளியிட்டவர் யார்? |
Answer |
ஒரு மூலக்கூறு கத்திரிக் கோலாக செயல்பட்டு னுயுே வைக் குறிப்பிட்ட பகுதியில் வெட்டுவதற்கு பயன்படுவது எது? |
Answer |
உடற் செல்களில் அல்லது இனச் செல்களில் காணப்படும் ஜின் குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்யக் கூடிய மருத்துவ முறை எது? |
Answer |
விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் ------ ஜினை பாக்டீரியாவுக்கு மாற்றி நைட்ரஜனை நிலை நிறுத்தச் செய்யலாம்? |
Answer |
ஆற்றல் ஏதும் அளிக்காத, ஆனால் ஆற்றல் மாற்றம் மற்றும் வளர்சிதை மாற்ற ஒழுங்குபடுத்துதலில் பெரிதும் பயன்படுவது எது? |
Answer |
ஆரோக்கியமான உடல் நலத்துடன் கூடிய மனிதனின் இரத்த சர்க்கரை அளவு உணவுக்கு முன்னர் எவ்வளவு இருக்க வேண்டும்? |
Answer |
நிக்டோலோபியா எனும் நோய் எதன் குறைபாட்டால் வருகிறது? |
Answer |
இனப்பெருக்கம் செயலில் குறைபாடு எதன் குறைபாட்டால் வருகிறது? |
Answer |
பெர்னீசியஸ் அனிமியா எதன் குறைபாட்டால் வருகிறது? |
Answer |
ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் விழுதல் போன்றவை எதன் குறைபாட்டால் வருகிறது? |
Answer |