6494.மனிதவாய்க்குழிக்குள்காணப்படும் உமிழ் நீர் சுரப்பிகளின் எண்ணிக்கை
ஓர் இணை
மூன்றுஜோடி
நான்கு ஜோடி
ஆறு ஜோடி
6505.முகப்பருக்கள் ஏற்படுவது ?
தண்ணீர் சுகாதாரம் இல்லாமல்
எண்ணைய் அதிகம் பயன்படுத்துவதால்
வைரஸ்களினால்
பாக்டீரியாக்களினால்
6560.மராஸ்மஸ் நோய்ஏற்படுவது ?
கொழுப்பு சத்து குறைவால்
வைட்டமின் குறைவால்
புரதச் சத்து குறைவால்
கார்போஹைட்ரேட் குறைவால்
6563.மனிதனின் உடலில்காணப்படும் நீளமான எலும்பான தொடை எலும்பின்நீளம் எவ்வளவு ?
25 செமீ
35 செமீ
45 செமீ
55 செமீ
6565.சரியான இணையைக் கண்டறிக
சிறு குடல் - 5 மீ.
பெருங்குடல் - 7 மீ.
பெருங்குடலில் இறுதியாக உணவு செரிக்கப்படுகிறது
புரதங்கள் - அமினோ அமிலங்கள்
6571.கிரிடினிசம் - என்றநோய் எந்த சுரபியின் குறைபாட்டால் வருவது ?
பிட்யூட்டரி
அட்ட்ரினல்
கணையம்
தைராய்டு
14286.சராசரியாக ஒரு மனிதன் நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான்
15 முறை
12 முறை
20 முறை
7 முறை
14287.மூச்சுவிடுதல் என்பது எவ்வகையான நிகழ்ச்சி?
வேதியியல் நிகழ்ச்சி
தாவரவியல் நிகழ்ச்சி
விலங்கியல் நிகழ்ச்சி
இயற்பியல் நிகழ்ச்சி
14288.A: மூச்சுவிடும் போது ஆற்றல் வெளியிடப்படுவதில்லை
B: சுவாசித்தலின் போது ஆற்றல் வெளியிடப்படுகிறது.
B: சுவாசித்தலின் போது ஆற்றல் வெளியிடப்படுகிறது.
இரண்டும் சரி
இரண்டும் தவறு
A சரி B தவறு
A தவறு B சரி
14289.A: சுவாசித்தல் இரவு பகல் என தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியாகும்
B: ஒளிச் சேர்க்கை இரவுப் பொழுதில் மட்டுமே நடைபெறுகிறது.
B: ஒளிச் சேர்க்கை இரவுப் பொழுதில் மட்டுமே நடைபெறுகிறது.
இரண்டும் சரி
இரண்டும் தவறு
A சரி B தவறு
A தவறு B சரி
14290.A: சுவாசித்தலின் போது உணவு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
B: ஒளிச் சேர்க்கையின் போது உணவு தயாரிக்கப்படுகிறது.
B: ஒளிச் சேர்க்கையின் போது உணவு தயாரிக்கப்படுகிறது.
இரண்டும் சரி
இரண்டும் தவறு
Aசரி B தவறு
A தவறு B சரி
14291.நுண்ணறையின் சுவர்களில் ------------ எனப்படும் பல மெல்லிய இரத்தக் குழாய்கள் சூழ்ந்து இரத்தத்தை அளிக்கின்றன?
இரத்தத் தமனிகள்
இரத்தத் தந்துகிகள்
இரத்தச் சிரைகள்
இவை அனைத்தும்
14292.A: காற்று மாசுபடுதலால் பல சுவாச நோய்கள் ஏற்படுகின்றன.
B: குரல் என்பது சுவாச மண்டலத்தின் முக்கிய விளைவாகும்.
B: குரல் என்பது சுவாச மண்டலத்தின் முக்கிய விளைவாகும்.
Aசரி B தவறு
A தவறு B சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
14294.குளுக்கோஸ் + உயிர் வளி -> கரியமில வாயு + -------------+ஆற்றல்
H2
O2
நீர் (H2O)
இவற்றுள் எதுவுமில்லை
14295.குளுக்கோஸ் உயிர்வளி அற்றநிலை எத்தில் ஆல்கஹால் +------------+ ஆற்றல்
நீர் (H2O)
கரியமில வாயு
O2
இவற்றுள் எதுவுமில்லை
14298.நீரிஸ் என்ற உயிரினம் எத்தொகுதியைச் சார்ந்தது?
வளைதசைப் புழுக்கள்
உருளைப் புழுக்கள்
தட்டைப் புழுக்கள்
கணுக்காலிகள்
14299.அஸ்காரிஸ் என்ற உயிரினம் எத்தொகுதியைச் சார்ந்தது?
வளை தசைப் புழுக்கள்
உருளைப் புழுக்கள்
தட்டைப் புழுக்கள்
மெல்லுடலிகள்
14308.தவளையின் அறிவியல் பெயர் என்ன?
ரானா ஹெக்ஸாடாக்டைலா
பெரிப் பிளானெட்டா
லைகான் பெர்சிப்பின்
ராக்டைசின்
14311.வளரிளம் பருவம் என்பது கீழ்க்கண்ட எதனைக் குறிக்கிறது?
அஷாரன்ஸ்
அடோலஸண்ஸ்
ஷாங்கிளம்ஸ்
இவற்றுள் எதுவுமில்லை
14317.அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது எது?
தைராய்டுச் சுரப்பி
அட்ரீனல்
பிட்யூட்டரி சுரப்பி
கணையம்
14318.வளர்ச்சி, சுவாசம் ற்றும் வளர்சிதை மாற்றத்தினைக் கட்டுப்படுத்துவது எது?
பிட்யூட்டரி சுரப்பி
தைராய்டு சுரப்பி
கணையம்
அட்ரீனல்
14319.நமது உடல் வளர்ச்சி எந்த ஹார்மோனால் நடைபெறுகிறது?
பிட்யூட்டரி ஹார்மோன்
தைராய்டு
கணையம்
அட்ரீனல்
14324.சுவாசம் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கும் சுரப்பி எது?
அட்ரீனல் சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி
கணையம்
தைராய்டு சுரப்பி
14325.நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பித் தன்மை கொண்டது எது?
அண்டச் சுரப்பி
அட்ரீனல் சுரப்பி
கணையம்
தைராய்டுச் சுரப்பி