14578.போதைக்கு அடிமையானவர்களை இனம் காணுதல் எந்த நிலை?
முதலாம் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
நான்காம் நிலை
14579.புகைத்தல் நமது சுவாசப் பாதையின் மேல் பகுதியில் காணப்படும் - --------- என்ற மெல்லிய இழைகளை சேதப்படுத்துகின்றன.
புளூரா
கரீனா
சிலியா
உயவுப் பாதை நரம்பு
14580.மீன் உடலில் இரத்தம் உறைதலைத் தடைச் செய்யும் -- --------
என்ற அமிலம் இருப்பதினால் வாரம் இருமுறை மீனை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
என்ற அமிலம் இருப்பதினால் வாரம் இருமுறை மீனை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
ஒமேகா-3 கொழுப்பு
HCL
இன்சுலின்
இவற்றுள் எதுவுமில்லை
14581.A: அதிக கலோரிகளை உள்ளடக்கிய துரித உணவு உண்ணத் தவிர்க்க வேண்டும்
B: புகைத்தலும், மது அருந்துதலையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்
B: புகைத்தலும், மது அருந்துதலையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்
இரண்டும் சரி
இரண்டும் தவறு
A சரி B தவறு
A தவறு B சரி
14582.மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவை இரத்தத்தில்----------- -ன் அளவை அதிகரிக்கக் கூடியது?
புரதம்
விட்டமின்
தாது உப்புகள்
கொலஸ்டிரால்
14584.போதைப் பழக்கம் உடையவர்கள் அவர்கள் உண்ட நஞ்சை வேதி மருந்து சிகிச்சை மூலம் நச்சு நீக்கம் செய்தல் எந்த நிலையில் நடைபெறுகிறது?
இரண்டாம் நிலை
நான்காம் நிலை
மூன்றாம் நிலை
ஐந்தாம் நிலை
14585.நுரையீரல் புற்றுநோயில் ஏற்படும் இடிப்பிற்கு 90% க்கு மேல் எதனால் வருகிறது?
மது
புகை
மாசற்ற காற்று
இவற்றுள் எதுவுமில்லை